19.02.2018 அன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் தேர்வு சார்பான கூட்டத்திற்கு இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மட்டும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

 

19.02.2018 அன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் தேர்வு சார்பான கூட்டத்திற்கு இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மட்டும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த ஆசிரியர்களை கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில்  உடனடியாக விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

கூட்டம் நடைபெறும் நேரம்

நன்பகல் 12.00 மணி – வேலூர் கல்வி மாவட்டம்

பிற்பகல்  1.00 மணி – திருப்பத்தூர் கல்வி மாவட்டம்

CLICK HERE TO DOWNLOAD THE VELLLORE EDN.DT TEACHERS LIST

CLICK HERE TO DOWNLOAD THE TIRUPATTUR EDN. DIST TEACHERS LIST

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்