ALL +2 CHIEF /DEPT. OFFICERS ARE INSTRUCTED TO VERIFY AND CERTIFY THE SUFFICIENCY OF QUESTION PAPERS-REG

அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ துறை அலுவலர்கள் தங்கள் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 20.02.2018 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு சென்று  அனைத்து பாடங்களுக்கும் வினாத்தாள் போதுமான அளவில் உள்ளதா என சரிபார்த்து உறுதி செய்து வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் சான்று வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.