Author: ceo

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை – Immunisation – COVID-19 Vaccination – 16.03.2021 (இன்று) பிற்பகல் 2.30 to 5.00 வரை  நடைபெறவுள்ள இணைய வழி கூட்டத்தில் (Virtual Meeting) மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,   தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை – Immunisation – COVID-19 Vaccination – 16.03.2021 (இன்று) நடைபெறவுள்ள இணைய வழி கூட்டத்தில் (Virtual Meeting)  கலந்துகொள்ளுதல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து இணையவழி கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள், அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு குறித்த விளக்கம் அளிக்கவும் மற்றும் தடுப்பூசி போடுவதில் உள்ள தயக்கம் உள்ளிட்ட சந்தேகங்களை நீக்கவும், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையினரால் 16.03.2021 (இன்று) பிற்பகல் 2.30 to 5.00 நடத்தப்படும் இணைய வழி கூட்டத்தில்  கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. Topic - Orientation on COVID-19 Vaccination Date 16/3/2
வேலூர் மாவட்டம்- RTE -2019-2020 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – கல்விக் கட்டணத் தொகை பள்ளிகளுக்கு PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய EMIS இணையதளத்தில் வங்கி விவரங்களை உள்ளீடு செய்யக் கோருதல்-சார்பாக

CIRCULARS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- RTE -2019-2020 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 - கல்விக் கட்டணத் தொகை பள்ளிகளுக்கு PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய EMIS இணையதளத்தில் வங்கி விவரங்களை உள்ளீடு செய்யக் கீழே உள்ள  செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE RTE CO-ORDINATOR NAME LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குல் – படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குல் – படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குல் – படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் – 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் – இடைநிலை முற்றிலும் தவிர்த்தல் – 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை பள்ளிப்படிப்பை தொடராத 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல்

அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் – 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் – இடைநிலை முற்றிலும் தவிர்த்தல் – 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை பள்ளிப்படிப்பை தொடராத 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஆணையினை 15.03.2021 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் தனி நபர் மூலம் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணி மேற்கொள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஆணையினை  15.03.2021 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர்  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளதால், தலைமையாசிரியர்கள் தனி நபர் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்துவகை அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.       பணி ஆணையினை பெற்றுச்செல்ல வரும் நபரிடம் தங்கள் பள்ளி ஆசிரியர் வருகைப்பதிவேடு நகல் மற்றும் ஆசிரியரல்லாதோர் வருகைப்பதிவேடு நகல் ஆகியவற்றை  வேலூர், மாவட்டக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     மேலும், தேர்தல் பணி ஆணையினை சம்மந்தப்பட்ட ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளருக்கு வழங்கி ஒப்புகைச்சீட்டினை
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – செய்முறைத் தேர்வுகள் தொடர்பான சுற்றறிக்கை

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – செய்முறைத் தேர்வுகள் தொடர்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2021ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 may 2021 exam pratical முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. உதவி இயக்குநர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – இறுதி DCS REPORT வெளியிடுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – இறுதி DCS REPORT வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக இறுதி  DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  வேலுர்  மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டங்களான திருப்பத்துர் , இராணிப்பேட்டை மாவட்டங்கள் துவங்கப்பட்டதால் வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு மைய எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு மைய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்
நினைவூட்டு- பள்ளிக்கல்வி- RTE – இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 -ன் படி அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் அதன் நகல் பள்ளி தாளாளரின் முகப்புக் கடிதத்துடன் வழங்க கடைசி நாள் 10.03.2021 என தெரிவித்தும் சில மெட்ரிக் பள்ளிகளிலிருந்து விவரம் பெறப்படவில்லை எனவே இன்று 12.03.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் வழங்கக் கோருதல்-சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு நினைவூட்டு- பள்ளிக்கல்வி- RTE - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 -ன் படி அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் அதன் நகல் பள்ளி தாளாளரின் முகப்புக் கடிதத்துடன் வழங்க கடைசி நாள் 10.03.2021 என தெரிவித்தும் சில மெட்ரிக் பள்ளிகளிலிருந்து விவரம் பெறப்படவில்லை எனவே இன்று 12.03.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் வழங்கக் கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE CEO LETTER CLICK HERE TO DOWNLOAD THE FORM-1 முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்விஅலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது    
COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் விவரம் கோருதல்

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் விவரத்தினை அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக இன்றே (12.03.2021) உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் – 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வுக்குழு கட்டணம் செலுத்த தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் – 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வுக்குழு கட்டணம் செலுத்த தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டதிலுள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021 கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வுக்குழு கட்டணம் செலுத்த தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.