மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – செய்முறைத் தேர்வுகள் தொடர்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மே 2021ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+2 may 2021 exam pratical

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

உதவி இயக்குநர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.