Author: ceo

இன்று (11.02.2022) பிற்பகல் நடைபெறவுள்ள கணினி பயன்பாடு (Computer Application) திருப்புதல் தேர்வுக்கான தமிழ் வழி வினாத்தாள் Download செய்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், இன்று (11.02.2022) பிற்பகல் நடைபெறவுள்ள  கணினி பயன்பாடு (Computer Application) திருப்புதல் தேர்வுக்கான தமிழ் வழி வினாத்தாள் Edwisevellore - DATA Click செய்த பின் தங்கள் பள்ளி ID மற்றும் password உள்ளீடு செய்து, இடதுபுறம்   messages click செய்து Computer Application தமிழ் வழி வினாத்தாளினை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

முதுகலை ஆசிரியர்கள் / கணினி பயிற்றுநர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 நியமனம் – கணினிவழித் தேர்வுகள் (CBT) நடைபெறுதல் – சொல்வதை எழுதுபவர்கள் (Scribe)(முதுகலை ஆசிரியர்கள்) பணிக்கென நியமனம்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் / கணினி பயிற்றுநர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 நியமனம் – கணினிவழித் தேர்வுகள் (CBT) நடைபெறுதல் -  சொல்வதை எழுதுபவர்கள் (Scribe) பணிக்கென நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சொல்வதை-எழுதுபவர்-பணிக்கென-நியமனம்-செய்யப்படும்-ஆசிரியர்கள்-விவரம்Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கூடுதல் அறிவுரைகள்வழங்குதல் (திருத்தப்பட்டது)

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் additional-inst.-for-first-revison-exam-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

11.02.2022 மற்றும் 12.02.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – I / கணினி பயிற்நர் நிலை-1/ தொழிற்கல்வி (Agriculture Instructor) பாட ஆசிரியர்களுக்கான 2021-2022க்கான கலந்தாய்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர்அறிவிக்கப்படும்.

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 11.02.2022 மற்றும் 12.02.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்  பணிபுரியும்  முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – I / கணினி பயிற்நர் நிலை-1/ தொழிற்கல்வி (Agriculture Instructor) பாட ஆசிரியர்களுக்கான 2021-2022க்கான கலந்தாய்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர்அறிவிக்கப்படும். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Transfer-counseling-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் விவரம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/நிதி உதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் ஜாதிவாரியான விவரத்தினை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிகளின்படி தகவலினை அளிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI_20220209_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

11ம் வகுப்பு மாணவர்களுக்கான Quiz Programme-ல் அனைத்து மாணவர்களையும் தினமும் பங்குபெற செய்ய தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான Quiz Programme-ல் அனைத்து மாணவர்களையும் தினமும் பங்குபெற செய்ய தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2022 -வினாத்தாள் கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்கள் தங்கள் கட்டுக்காப்பு மையத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வினாத்தாட்கள் வழங்கப்பட்ட விவரத்தினை தினமும் காலை 10.00 மணிக்குள் தலைமையாசிரியர் Whatsapp group-ல் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2022 -வினாத்தாள் கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்கள் தங்கள் கட்டுக்காப்பு மையத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வினாத்தாட்கள் வழங்கப்பட்ட விவரத்தினை தினமும் காலை 10.00 மணிக்குள் தலைமையாசிரியர் Whatsapp group-ல் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வு தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக 10-02-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வு 17-02-2022 அன்று மாற்றம் செய்யப்பட்டது சார்பாக

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணையில் 10-02-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வு 17-02-2022 அன்று நடைபெறும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு REvision-Test-1-English-exam-date-change1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு தேதி மாற்றம் தகவல்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி தேர்தல் தொடர்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு 09-02-2022 அன்று நடைபெறும் என ஆணை வழங்கப்பட்டது தற்போது 09-02-2022 அன்று நடைபெறாது 10-02-2022 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு நடைபெறும் என்ற விவரத்தினை ஆணை பெறப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letterDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்

முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2022 – பிற மொழிப் பாடம் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வினாத்தாட்கள் பெறுவது சார்பான தகவல்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு தொடர்பாக பிற மொழிப்பாட வினாத்தாட்கள் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வேலூர் மாவட்டம். வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் கீழ்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. பிறமொழிப்பாடம் வினாத்தாட்கள் பெறுவது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் விவரம் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திரு. நெப்போலியன், தலைமை ஆசிரியர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி வேலூர் ( அலைபேசி எண் 9443272868 ) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள்