11ம் வகுப்பு மாணவர்களுக்கான Quiz Programme-ல் அனைத்து மாணவர்களையும் தினமும் பங்குபெற செய்ய தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு,

11ம் வகுப்பு மாணவர்களுக்கான Quiz Programme-ல் அனைத்து மாணவர்களையும் தினமும் பங்குபெற செய்ய தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.