11.02.2022 மற்றும் 12.02.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – I / கணினி பயிற்நர் நிலை-1/ தொழிற்கல்வி (Agriculture Instructor) பாட ஆசிரியர்களுக்கான 2021-2022க்கான கலந்தாய்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர்அறிவிக்கப்படும்.

அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

11.02.2022 மற்றும் 12.02.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்  பணிபுரியும்  முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – I / கணினி பயிற்நர் நிலை-1/ தொழிற்கல்வி (Agriculture Instructor) பாட ஆசிரியர்களுக்கான 2021-2022க்கான கலந்தாய்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர்அறிவிக்கப்படும்.

இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.