Author: ceo

தமிழ்நாடு அமைச்சுப்பணி – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –   15.03.2023 நிலவரப்படியான உதவியாளர் / சுருக்கெழுத்து தட்டச்சர்  பதவியிலிருந்து  பதவி உயர்வு – தகுதிவாய்ந்தோர்  பெயர்ப்பட்டியல் – தயார் செய்தல் – விவரங்கள் அனுப்பக்கோருதல் – சார்பு.

CIRCULARS
979Download படிவம்-979Download Consolidated-Form-2023Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி  காந்தி நகர், காட்பாடி, வேலூர்.மாவட்டக் கல்வி அலுவலர்கள்  (இடைநிலைக்கல்வி / தொடக்கக்கல்வி/ தனியார் பள்ளி)  அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா. நகல்- அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.(தொடர் நடவடிக்கைக்காக)

பள்ளிக் கல்வி – 2022 – 2023 -ம் கல்வியாண்டில் கல்வி இணை/ கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் – பிப்ரவரி மாதம் 2023 -சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் – வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துதல் – சார்பு.

CIRCULARS
CamScanner-02-27-2023-17.08Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், வே.மா.,

புத்தக கண்காட்சி பார்வையிடுதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / ஆதிநலம்/ நிதி உதவி மற்றும் சுய நிதி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, தங்கள் பள்ளியில் பயிலும் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணாக்கர்களை வேலூர், நேதாஜி ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியை மாணாக்கர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.                         அவ்வாறு பார்வையிட செல்லும் பள்ளிகள் ஒரு நாள் முன்னதாகவே பார்வையிடச் செல்லும் மாணாக்கர்கள் விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.அதிசயநாதன் அவர்களிடம் தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.                         தொடர்பு கொள்ள வே

மேல்நிலை முதலாமாண்டு  மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைத்தல்-சார்பாக

தேர்வுகள் தனி கவனம்  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 01.03.2023  முதல் நடைபெறவிருக்கும்  மேல்நிலை இரண்டாமாண்டு  மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மதிப்பெண் பட்டியல்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்முறைத் தேர்வுகள் முடிந்த  மறுநாள் அன்றே ஒப்படைக்கப்பட வேண்டும்.  மேலும் செய்முறைத் தேர்வில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதிய பற்றுச் சீட்டுக்கள் மற்றும் பள்ளித் தலைமைஆசிரியரின் வங்கி கணக்கு எண் ,  ,IFSC CODE , மற்றும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் இணைத்து  காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.  அகமதிப்பீட்டு விவரங்கள் காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படை

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -தனித்தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

Press-Release-Private-Candidates-Hall-Ticket-DownloadDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

மேல்நிலை முதலாமாண்டு -பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல்(Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-NR-download-for-ceoDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள்– வேலூர் மாவட்டம் –  பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் -2023–பொதுத்தேர்வு –அறைக் கண்காணிப்பாளர் தேர்வு –குலுக்கல் முறையில் (lot System ) –தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் –வருகை புரிய தெரிவித்தல் –சார்பு

தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு lot-system-ProceedingDownload ஓம்.க.முனுசாமி முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர்: தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் : வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி) தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பாலகிறது. 

வேலூர்மாவட்டம்– ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி – தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்(NCPCR)– 18ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடுதல் – சார்பு. 

CIRCULARS
259-NCPCR-Child-Rights-Competition-1Download பதிவு செய்ய https://ncpcr.gov.in/champions போட்டியில் பங்கேற்க http://www.ncpcr.gov.in முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் : அனைத்துஅரசுதொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள்.

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2023 மாபெரும் புத்தகத் திருவிழா சார்பாக பள்ளிகளில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் பள்ளி அளவில் நடத்திட  தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2236.B5.23.02.2023-புத்தக-திருவிழா-போட்டிகள்-பள்ளி-அளவில்Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி) வட்டாரக் கல்வி அலுவலர்கள், (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக (இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2023 மாபெரும் புத்தகத் திருவிழா  – 24.02.2023 முதல் 06.03.2023 வரை  நடைபெறுதல் – 8-ம் வகுப்பு                மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒன்றியம் வாரியாக புத்தக கண்காட்சியினை பார்வையிட  தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2236.B5.23.02.2023-புத்தக-திருவிழா-ஒன்றிய-வாரியாக-பள்ளிகள்-கலந்துக்-கொள்ளுதல்Download            //ஒப்பம்//  முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி) (இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)