வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2023 மாபெரும் புத்தகத் திருவிழா சார்பாக பள்ளிகளில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் பள்ளி அளவில் நடத்திட  தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி)

  1. வட்டாரக் கல்வி அலுவலர்கள்,

(மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக

(இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)