Author: ceo

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு மாற்றுப்பணி ஆணை வழங்கியது – பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
5258-a3-Deputeation_regDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் .

2023-2024ம் கல்வியாண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து தொழில் வழிகாட்டு ஆலோசனை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
1408.B2.27.04.2023-Career-Guidance-for-11-and-12th-StudentsDownload

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத் தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தின் கூட்டப்பொருளாக இணைத்தல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

594-VLR-SS-SMC-Meeting-Resolutions-in-Grama-Sabha-on-May-Day-01.05.2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் : அனைத்து அரசு தொடக்க  / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு – தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்துவிட்ட அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / அலுவலர்களின் வாரிசுதார்களுக்கு பணிவாய்ப்பு வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது- உரிய நடவடிக்கைக்காக அனுப்புதல் – சார்பாக.

1280..A1.2023.18.04.2023Download DocScanner-Mar-13-2023-4-25-PMDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

நினைவூட்டு-3  -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  எனினும் மேற்காணும் பள்ளிகள் இதுநாள் வரை விவரங்களை அளிக்காமல் உள்ளது வருந்தத்தக்க செயலாகும். எனவே இது சார்பாக உடன் 26.04.2023 மாலை 3.00 மணிக்குள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த அரசு ஊரகப் பகுதி  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் க

பள்ளிக் கல்வி – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் மூலிகை தோட்டம் திட்டம் செயல்படுத்துதல் – தொடர்பாக

CIRCULARS
Download HERBAL-GARDEN-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள்  அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி வேலூர் மாவட்டம்  

பள்ளிக் கல்வி – இந்திய இராணுவம் ஆள் சேர்ப்பில் முதல் வடிப்பானாக ஆன்லைன் CEE மூலம் மாற்றம் – ஆன்லைன் பதிவு செய்தல் குறித்த விவர கடித நகல் தக்க நடவடிக்கைக்காக அனுப்புதல் – சார்பு

CIRCULARS
DocScanner-Apr-25-2023-14-34Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்துவகை அரசு / நகராட்சி / மாதிரி மற்றும் தனியார் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் திட்டம் – அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய / எழுதாத / பள்ளி இடைநின்ற மாணவர்கள் உயர்கல்வியை தொடராத தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் – முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் / துணைத் தலைவர்களை வலுப்படுத்த மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்குதல் – சார்பு.

IMG-20230425-WA0002-1Download IMG-20230425-WA0001Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 31.05.2023 -ன் நிலவரப்படி இடைநிலை, கலை, இசை மற்றும் தையல் ஆசிரியர்களின் பணியிட விவரங்கள் அனுப்பக் கோருதல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Apr-25-2023-11-48Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அனைத்து வகை அரசு / நகராட்சி / மாதிரி - உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

நினைவூட்டு-2  -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்   கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.                      எனினும் சில பள்ளிகள் இதுநாள் வரை விவரங்களை அளிக்காமல