பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 31.05.2023 -ன் நிலவரப்படி இடைநிலை, கலை, இசை மற்றும் தையல் ஆசிரியர்களின் பணியிட விவரங்கள் அனுப்பக் கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை அரசு / நகராட்சி / மாதிரி – உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,