2018-19ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதைதொடர்ந்து பாடவாரியாக ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேளைகளின் விவரம்

       சுற்றறிக்கை -1                                                       நாள் 14.08.2018

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,                  2018-19ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதைதொடர்ந்து பாடவாரியாக ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேளைகளின் விவரங்களை இணைப்பில் கண்டவாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இவ்விவரங்களை பாட வாரியாக சார்ந்த முதுகலைஆசிரியர்களுக்கு வழங்கி  அட்டவணைப்படி பாடம் போதிக்கவும் மற்றும் ஆசிரியர்கள் பாட திட்டத்தினை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதலை ஆகஸ்டு மாதத்திற்கான தலைமையாசிரியர் கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE 11th stadard syllabus for all subjects

முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்.