Month: February 2024

2023-2024ஆம் கல்வியாண்டிற்கான புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான   குடியரசு தின குழுப்போட்டி – ஒத்திவைக்கப்பட்ட கபாடி மற்றும் கோகோ போட்டிகள் நடைபெறும் இடங்கள் தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கபாடி மற்றும் கோ கோ போட்டிகள் 16.02.2024 முதல் 18.02.2024 வரை மாணவிகளுக்கு 19,02.2024 முதல் 21.02.2024 வரை மாணவர்களுக்கு நடைபெற உள்ளது. அதன்பொருட்டு வேலூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று போட்டியில் பங்கேற்க செய்ய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் போட்டியின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 2775-b2-Games-postponded-10.02.2024Download kaba_merged-2-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாநகராட்சி – பொது சுகாதார பிரிவு – வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி வளாகங்கள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்ய வெளிகொணர்வு முறையில் பணிகள் மேற்கொள்ள பள்ளிகளில் உள்ள கழிவறைகளின் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு/நகரவை/ உயர் /மேல்நிலைப்பள்ளி (மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் மட்டும்)தலைமை ஆசிரியர் கவனத்திற்கு A5Download   முதன்மைக் கல்வி அலுவலர்     வேலூர். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) வேலூர் தலைமை ஆசிரியர் அரசு/நகரவை/ உயர் /மேல்நிலைப்பள்ளி (மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் மட்டும்) ...

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024 – மந்தன கட்டுக்கள் வழங்குதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024  – மந்தன கட்டுக்கள்    13.02.2024 அன்று  காலை 10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் உரிய முகப்புக் கடிதத்துடன்   பெற்றுக்கொள்ளுமாறு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், மந்தனக் கட்டுகள்  பெற வருகை புரிய  தேவையில்லை எனவும்  செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒப்பம் செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுந

மொழிகள் ஆய்வகம் – LANGUAGE LAB | BASELINE ASSESSMENT| HI TECH LAB | CLASS 6-8

CIRCULARS
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய அனைத்து மாணவர்களும் 12.02.2024 முதல் 20.02.2024 வரை 7 வேலை நாட்களுக்குள் மொழிகள் ஆய்வகத்தில் Baseline Assessment செயல்பாட்டினை நிறைவு செய்ய வேண்டும் 1) அனைத்து மாணவர்களும் 100% பங்கேற்க வேண்டும் 2) SOP படி செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் 3) தங்கள் பள்ளி ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து பணிகளை முடிக்க வேண்டும் 4) ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு பணிகள் இல்லாத ஆசிரியர்களை கொண்டு பணிகளை முடிக்க வேண்டும் 5) பள்ளி நேரத்தில் மட்டுமே Assessment மேற்கொள்ள வேண்டும் 6) THIN CLIENT SYSTEM இல் LOGIN செய்ய வேண்டிய முகவரி https://mozhigal.tnschools.gov.in/login *USERNAME* STU

தேர்வுகள் -மேல்நிலை  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு பிப்ரவரி -2024 – செய்முறைத் தேர்வு படிவங்கள்-பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக

அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 12.02.2024  முதல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது . செய்முறைத் தேர்வு முடிந்தவுடன் அன்றே மதிப்பெண் பட்டியல்கள் (மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றொப்ப பதிவேடுகளை தவிர இதர ஆவணங்கள்)  வேலுர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒப்படைக்கப்படவேண்டும். மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றோப்ப பதிவேடுகளை வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு 1-PRACTICAL-FORMS-2024Download 2-PRACTICAL-FORMS-2024Download //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக் கல்வி அலுவலர்  வேலுர். பெறுநர் அனைத்து செய்முறைத்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2023-2024–ம் கல்வியாண்டு மார்ச் -2024 மேல்நிலை பொதுத்தேர்வுகள்  –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் –தொடர்பாக

அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3865-valuation-camp-proceedingsDownload https://docs.google.com/spreadsheets/d/1_BZ0dZmDzV-1M3h_gtxv-2Hw0hQEQbPDVkWA40yATxo/edit?usp=drivesdk ஒப்பம் செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

தேர்வுப் பணி – பிப்வரவரி -2024 மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை தேர்விற்கான புறத்தேர்வர்கள் நியமன ஆணை பெற்று செல்ல தனிநபர் மூலம் பள்ளி தலைமைஆசிரியரின் முகப்புக் கடிதத்துடன் பெற்று செல்ல தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024  – புறத்தேர்வர்கள் நியமன ஆணை நாளை காலை 09-02-2024 அன்று முற்பகல்  10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) திரு.லோ.ஜெய்சங்கர் அவர்களிடம் தங்கள் பள்ளிகான முகப்பு கடிதத்தினை வழங்கி தங்கள் பள்ளிக்குரிய ஆணையினை பெற்று செல்லுமாறு தெரிவிக்கலாகிறது. குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு ஒப்பம் செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்

வேலூர் மாவட்டம் – அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு தங்கள் பள்ளிகளில் 2023 -2024 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு (+1) பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான மிதிவண்டி பெற்று வழங்கப்பட்ட விவரத்தினை   Google Sheets இல் தவறாமல் உடனடியாக பதிவிடுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
 அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு தங்கள் பள்ளிகளில் 2023 -2024 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு (+1) பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான மிதிவண்டி பெற்று வழங்கப்பட்ட விவரத்தினை   Google Sheets இல் தவறாமல் உடனடியாக பதிவிடுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பிற்பட்ட நலத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டியுள்ளதால் அவசரம் கருதி நாளை காலை 10 மணிக்கு விரைந்து பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/19qlkRZleubrxHC8LoSnOCRahrC4_vbiuQBsZbaZtblw/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு 09.02.2024 அன்று உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக

CIRCULARS
487.B5.08.02.2024-கொத்தடிமை-தொழிலாளர்-முறை-ஒழிப்பு-உறுதிமொழிDownload கொத்தடிமை-தொழிலாளர்-ஒழிப்பு-உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,        வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் – தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது) (இவ்வலுவலக  மின்னஞ்சல்  மூலமாக)

+1 & +2 Top Sheet(முகப்புத் தாள்)- அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HSE-FIRST-AND-SECOND-YEAR-EXAM-STATIONARY-ISSUE-DETAILSDownload 1-Top-Sheet-stitching-2024Download Topsheet-Instructions-2Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலுர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.