Month: November 2023

பள்ளிக்கல்வித்துறை -வேலூர் மாவட்டம் –JEE /NEET ப தேர்வுகள்-  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்கள் –Google Sheet –ல் பதிவுகள் மேற்கொள்ளுதல் –சார்ந்து   

CIRCULARS, EXAM
அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 4553-B2-1Download https://docs.google.com/spreadsheets/d/1KKgAnTS3ocQEwsICEduq_jFU3wqD7Icf7xSWhlHq4xc/edit?usp=sharing GuidelinessDownload                                                                                       //ஓம்.செ.மணிமொழி//      

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு மாநில அளவிலான பாரதியார் தினகுழு (BDG) விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக இணைப்பில் கண்டுள்ள உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக நியமிக்க படுவதால் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 2775-b2-Bharathiyar-day-competitionDownload BDG-Book-let-23-24-BOYS-GIRLS-1Download Document-16-1Download Document-18Download

Slow Learners_ மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை

தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு கீழ்கண்ட இணைப்பில் தங்களது பள்ளியில் உள்ள மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உள்ளிடவும். Link https://docs.google.com/spreadsheets/d/1XOeZ4oKa7388Xtapjws9XWtkhhgHgf2MOGa3JV3-vGw/edit#gid=0 // மிகவும் முக்கியம் // முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்// அனைத்து அரசு/ நிதி உதவி/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம் -2022-2023 ஆம் கல்வியாண்டில் 100% சதவிகிதம் எடுத்து தேர்ச்சி பெற்ற அரசு /நிதியுதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டு விழாவில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

3865-100-schools-_20231101_0001Download முதன்மைக் கல்வி அலுவலர்,                                                 வேலூர். இணைப்பு: 1. 100% தேர்ச்சி அளித்த பள்ளிகளின் விவரம் 2. காட்பாடி வட்டத்தில் உள்ள  அணைத்து மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்கள்  மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும் 2 முதுகலை பாட ஆசிரியர்கள். 3. 03.11.2023 வெள்ளிக்கிழமையன்று SEAS தேர்வு நடத்தாத பள்ளியின் தலைமையசிரியர்களும் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. பெறுநர் 1. சார்ந்த தலைமை ஆசிரியர்கள். நகல் – 1.  மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி ) 2

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு -2023-2024 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் –சார்பு

3865-second-year-nominal-roll-proceedingsDownload NR-Downloading-Corrections-1Download                                                                                    முதன்மைக்கல்விஅலுவலர்                                                                                                 வேலூர். பெறுநர்,  அனைத்து அரசு/தனியார்  மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தனித்தேர்வர்கள்-அறிவியல் பாட செய்முறைத் பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

DGE-SSLC-2024-SCIENCE-PRACTICAL-CLASS-REGISTRATION-PRESS-RELEASE-REGDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கப்பள்ளிகள் ) தகவலின் பொருட்டு அனைத்து அரசு/ ஆதிதராவிடர் நல/ நிதியுதவிப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி /மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். (தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல்கள் வெளியிடுதல் )

பள்ளிக் கல்வி – 2021-2022ம் ஆண்டிற்கான கோரிக்கை அறிவிப்பு – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல் – அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் (06.11.2023 மற்றும் 07.11.2023 காலை 9.00 மணி) பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

CIRCULARS
4472.B5.01.11.2023-காந்தியடிகள்-ஜவகர்லால்-நேரு-பேச்சுப்-போட்டி-to-hm-website-.Download அண்ணல்-காந்தியடிகள்-ஜவகர்லால்-நேரு-பேச்சு-போட்டி-படிவம்-ம-விதிமுறைDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள், அனைத்து அரசு / நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

HI_TECH LAB _ பயிற்சி முடிக்காத ஆங்கில ஆசிரியர்கள் பெயர் பட்டியல்

ஆங்கில ஆசிரியர்கள் Hitech பயிற்சி நிலுவையில் உள்ள பள்ளிகள் ADWGHS AMMANAGKUPPAM _ 1ADWHS CHETTIKUPPAM _ 1ADWHS OLAKKASI _ 1G ADW HSS, Alamelumangapuram _ 2GADHS MAGAMADHUPURAM _ 1GADWHSS PILLANTHIPATTU _ 1GADWHSS TT MOTTUR _ 1GBHSS ANAICUT _ 3GBHSS K V KUPPAM _ 4GGHSS , LATHERI _ 1GGHSS EVRN MODEL SCHOOL, VELLORE _ 4GGHSS K V KUPPAM _ 3GGHSS KATPADI _ 7GGHSS NELLOREPET (G) _ 1GGHSS THIRUVALAM _ 1GHS GANDHI NAGAR, GUDIYATTAM _ 1GHS Karikiri _ 1GHS KOKKALUR _ 2GHS MELPALLIPATTU _ 1GHS SEMBEDU, VELLORE _ 2GHS THATHIREDDIPALLI _ 1GHS. ERIGUTHI _ 1GHSS , GUDIYATHAM RS _ 2GHSS AGRAVARAM _ 1GHSS KALLAPADI _ 1GHSS KAMMAVANPETTAI _ 1GHSS KANIYAMBADI _ 4GHSS PENNATHUR _ 4GHSS SERKADU _ 1GHSS VENNAMPALLI _ 3GHSS VIRUPATCHIPURAM _ 1GHSS, VADUGANTHANGAL _ 4GMPL MUSLIM HIGH SCHOOL, R.N.PALAYAM _ 1GO