வேலூர் மாவட்டம் -2022-2023 ஆம் கல்வியாண்டில் 100% சதவிகிதம் எடுத்து தேர்ச்சி பெற்ற அரசு /நிதியுதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டு விழாவில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர்,                        

                        வேலூர்.

இணைப்பு:

1. 100% தேர்ச்சி அளித்த பள்ளிகளின் விவரம்

2. காட்பாடி வட்டத்தில் உள்ள  அணைத்து மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்கள்  மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும் 2 முதுகலை பாட ஆசிரியர்கள்.

3. 03.11.2023 வெள்ளிக்கிழமையன்று SEAS தேர்வு நடத்தாத பள்ளியின் தலைமையசிரியர்களும் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

பெறுநர்

1. சார்ந்த தலைமை ஆசிரியர்கள்.

நகல் –

1.  மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி )

2. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)