Month: November 2023

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்,   அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு (Student Police Cadet Phase II) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று 21.11.2023-க்குள்  இவ்வலுவலகத்தில்  சமர்பிக்க  தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை கீழ்காணும் பள்ளிகளிடமிருந்து  பெறப்படவில்லை. எனவே 27.11.2023 அன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
G (B) HSS USSOORVOORHEES HSS VELLOREG (MUSLIM) HSS VELLOREKRISHNASWAMY HSS SAINATHAPURAMGHSS VIRINCHIPURAMGHSS SATHUVACHARIG (G) HSS THIRUVALAMGHSS SENJIG (G) HSS KATPADIG (B) HSS KATPADIGHSS VANJURDONBOSCO HSS GANDHINAGARG (B) HSS KANGEYANALLURAUXILIUM HSS GANDHINAGARGHSS JANGALAPALLIGHSS VALLIMALAIGHSS VENNAMPALLITHIRUVALLUVAR AHSS GUDIYATHAMNATIONAL AHSS GUDIYATHAMMHSS GUDIYATHAMG (B) HSS NELLOREPET GUDIYATHAMADW HSS PERNAMBUTGHSS VADUGANTHANGALGHSS KOSAVANPUDURG (B) HSS ANAICUTGHSS SERKADUGHSS KONAVATTAMGHSS KANIYAMBADIGHSS CHOLAVARAMGHSS PENNATHURGHSS AGRAVARAMGHSS ERTHANGALGHSS KALLAPADIGHSS ALINJIKUPPAMEVRN G (G) HSS MODEL SCHOOL KOSAPET //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் - சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பொருளியல்  (Economics) கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு 29.11.2023   பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு /அரசு உதவி மேல்நிலைப் பள்ளித் தலைமயாசிரியர்கள், வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பொருளியல் (Economics)  கற்பிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும்  29.11.2023  அன்று பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் 3449-A4-Economics-Skill-Development-programme-to-PG-teachersDownload

பள்ளிக்  கல்வி – குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் அனுசரித்தல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
4878.B5.24.11.2023-குழந்தைகளுக்கு-எதிரான-வன்முறைத்-தடுப்பு-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பட்டதாரி/ முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி – ஆசிரியர்களை பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 27.11.2023 அன்று வேலூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறுதல் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளி வேலூர் மாவட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி – பள்ளிக் கல்வி – அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி – ஆசிரியர்களை பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 27.11.2023 அன்று வேலூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறும் என அனைத்து அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை மேற்காண் தேதியில் நடைபெறும் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்ப பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பணிநிரவல்-2023-2024Download முதன்மைக்கல்வி அலுவலர்

கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குவது – தொடர்பாக

CIRCULARS
அரசுமேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி பணிவரன்முறை,  2019 –2020, 2020 -2021 மற்றும் 2022 -2023 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டமை, கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குவது தொடர்பாக. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் 4869-A2-2023-24-11-2023Download Computer-Instructor-Regularisation-order-2020-2021-2022-2023Download computer-instructor-Regularisation-order-2019-2020Download

அனைத்து அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு_நான் முதல்வன் -உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த Hi Tech Lab Assessment தற்போது நடைபெற்று வருகிறது_கடைசி நாள் இன்று(24.11.2023)

Hi Tech Lab Assessment நான் முதல்வன் -உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த Hi Tech Lab Assessment தற்போது நடைபெற்று வருகிறது 🛑கடைசி நாள்: 24.11.2023 VelloreDownload மேற்காணும் பட்டியலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்ற விபரங்கள் பள்ளி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது நான் முதல்வன், NEET, JEE பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு முதுகலை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து இன்று 24.11.2023 மாலை 4:00 மணிக்குள் 100% மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. Assessment Link: https://exams.tnschools.gov.in/login User ID: Student EMIS ID Password: Last 4 digit emis number @ Date of Birth Year Example: 3210@2007 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ள

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்- 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத்தேர்வுகள் – மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்குதல் ,அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் –தெரிவித்தல் -சார்பு

internal-mark-ceo-proceedings-Download internal-mark-circular-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு, நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி  முதல்வர்கள். வே.மா. நகல்: மாவட்டக் கல்வி அலுவலருக்கு(இடைநிலை/ தனியார்)தொடர் நடவடிக்கையின் பொருட்டு  அனுப்பலாகிறது.மாவட்டக் கல்வி அலுவலருக்கு(தொடக்கக்கல்வி)தகவலின் பொருட்டு  அனுப்பலாகிறது.

நினைவூட்டு-1 -தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2024 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து  ஆசிரியர்கள்(தலைமை ஆசிரியர்/முதல்வர்) மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  பதிவுகள் மேற்கொள்ளுதல் –சார்பு

மேற்காணும் பொருள் சார்ந்து  நடைபெறவிருக்கும் மார்ச் /ஏப்ரல் -2024  இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் தொடர்பாக 2023-2024 ஆம் கல்வியாண்டில்       30.10.2023 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்(தலைமை ஆசிரியர் /முதல்வர் ) மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவிப் உயர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 10.11.2023 நாளிட்ட செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுநாள் வரை இணைப்பில் காணும் பள்ளித்தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் விவரங்களை சமர்பிக்கப்படாமல் உள்ளது வருந்தத்தக்க செயலாகும். எனவே சார்ந்த பள்ளிகளின் தல

பள்ளிக் கல்வி – தேசிய ஆசிரியர் நல நிதி – தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவு 2023-2024 ஆம் ஆண்டு முதல் ( Tution Fees) உயர்த்தி அரசாணை வழங்கியமை – தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்புதல் – சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4783-A1-2023-22-11-2023Download அரசாணை-நிலை-எண்-169-ப.க.பக52த்துறை-நாள்-03.10.2023-தொழில்-நுட்பக்-கல்வி-உதவித்-தொகைDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

நிதியுதவி பள்ளிகளுக்கான கலைத் திருவிழா_2023

நிதியுதவி பள்ளிகளுக்கான கலைத் திருவிழா_2023 நடுவர்களாக பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் உள்ள தங்கள் பள்ளி ஆசிரியர்களை விடுவித்து 23.11.2023 அன்று பாகாயம், ஓட்டேரி, செவென்த்டே மெட்ரிக் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது கலைத்-திருவிழாDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்