தேர்வுகள் –வேலூர் மாவட்டம்- 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத்தேர்வுகள் – மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்குதல் ,அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் –தெரிவித்தல் -சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அனைத்து அரசு, நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி  முதல்வர்கள். வே.மா.

நகல்:

  1. மாவட்டக் கல்வி அலுவலருக்கு(இடைநிலை/ தனியார்)தொடர் நடவடிக்கையின் பொருட்டு  அனுப்பலாகிறது.
  2. மாவட்டக் கல்வி அலுவலருக்கு(தொடக்கக்கல்வி)தகவலின் பொருட்டு  அனுப்பலாகிறது.