Month: September 2023

பள்ளிக் கல்வி – பள்ளி மன்ற செயல்பாடுகள் – சிறார் திரைப்படம் திரையிடுதல் – செப்டம்பர் 2023-2024 – அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் திரைப்படம்  திரையிடுதல் – வழிகாட்டு நெறிமுறைகள்  வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
2188.B5.12.09.2023-சிறார்-திரைப்படம்-September-2023-to-hmsDownload Childrens-Movie-Screening-September-2023Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி  – வேலூர் மாவட்டம் – சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை – செப்டம்பர் 16 – உலக ஓசோன் தினம் சார்பாக பள்ளிகளில் – விழிப்புணர்வு  ஏற்படுத்த தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
3688.A4.12.09.2023-Ozone-layerDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் / தனியார் பள்ளிகள், வேலூர்  மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். . (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

2023-2024 கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வு – புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் – கருத்துருக்கள் வழங்க கோருதல் -சார்பு

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2023-2024 கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான செயல்முறை கடிதம், பிற்சேர்க்கை மற்றும் படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 3865-New-Centre-proceedingDownload New-Centre-GODownload new-centre-form-ABDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு மார்ச்,ஏப்ரல் 2023 மற்றும் ஜுன், ஜுலை 2023 மாதங்களுக்கு ஊதியம் ஒப்பளிப்பு செய்யப்பட்டமை – ஊதியம் பெற்று வழங்கிய பற்றுச்சீட்டு மற்றும் ECS நகல் நாளது தேதி வரை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்காத கீழ்காணும் பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

உயர்நிலைப் பள்ளி/ மேல்நிலைப்பள்ளிகள் பீஞ்சமந்தை                                                                                     22. கொணவட்டம்கழனிப்பாக்கம்                                                                              23. ஈ.வெ.ரா. (பெ)செம்பேடு, குடியாத்தம்                                                                24. பனமடங்கிகரிகிரி                                                                                  25. காட்பாடி (ஆ)           செம்பேடு, வேலூர்                                                                         26. கே.வி.குப்பம் (பெ)பத்தலபல்லி                                                                                    27. கல்லூர்சாத்கர்                      

தமிழ்நாடு அமைச்சுப்பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III – 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீடு விவரம் கோருதல் – சார்ந்து

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 3809-A1-2023.-11-09-2023docxDownload

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Quarterly-exm-proceedingsDownload Quarterly-Exam-Time-Table-2023-1Download exam-custodian-2023-2024-1Download முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   

PROJECT VEERGATHA 3.0

CIRCULARS
அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - ப்ராஜெக்ட் வீர்கதா 3.0 நடத்துவதைக் குறிப்பிடும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம் 13.09.2023 அன்று மதியம் 12.00 மணி முதல் ஒரு வெபினார் அமர்வைத் (Webinar Session) திட்டமிட்டுள்ளது. இந்த வெபினார் அமர்வு (Webinar Session) Video Conferencing மூலம் நடைபெறும்.பள்ளி மாணவர்கள் பிரிக் உமேஷ் சிங் பாவா, VrC, SM, கேலன்ட்ரி விருது வென்றவருடன் தொடர்புகொள்வதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் திட்டங்களைச் சமர்ப்பிக்க உதவும் உத்வேகம் தரும் யோசனைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. இது சம்பந்தமாக, இணைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெர

தேர்வுகள் – “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் 2023” (TNCMTSE)  – தேர்வு தேதி மாற்றம் – தொடர்பாக.

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு exam-date-change-proceedings-1Download முதன்மைக் கல்வி அலுவலர்  வேலூர். பெறுநர் அனைத்து வகைஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் : வேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும்அனுப்பப்படுகிறது .  

தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2023 -15.10.2023 அன்று நடைபெறவுள்ள தேர்விற்கு  –பள்ளி மாணவர்கள் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்  –தொடர்பாக

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3761-ttse-uploading-instructions-proceedings-_20230911_0001Download TTS-EXAM-2023-APPLICATION-UPLODING-INSTRUCTIONDownload INSTRUCTIONS-TO-FILL-ONLINE-TTSE-APPLLICATION_compressedDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.    

மிக அவசரம்  / நினைவூட்டு கடிதம் – 1 வேலூர் மாவட்டம் – பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் காலிப்பணியிட விவரங்கள் இனவாரியாக கோருதல்.

CIRCULARS
 பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் காலிப்பணியிட விவரங்கள் இனவாரியாக ஏற்கனவே கோரப்பட்டது. இணைப்பில் காணும் பள்ளிகளிலிருந்து இது நாள் வரை பெறப்படவில்லை. அரசுக்கு அனுப்பவேண்டிய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு உடனடியாக 11.09.2023 இன்று மாலை 06.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் (velloreceo@gmail.com) முகவரிக்கு அனுப்பிவிட்டு ஒரு நகலை தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். PENDING-LIST-HS-HSS-SCHOOLS-2Download