2023-2024 கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வு – புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் – கருத்துருக்கள் வழங்க கோருதல் -சார்பு

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2023-2024 கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான செயல்முறை கடிதம், பிற்சேர்க்கை மற்றும் படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.