Month: August 2023

தமிழ்நாடு அமைச்சுப் பணி பயிற்சி – பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 31.07.2023 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு.

DocScanner-22-Aug-2023-11-39-amDownload 1551-padivamDownload அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு முதன்மைக்கல்விஅலுவலர்,   வேலூர். பெறுநர்: 1.அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2. மாவட்டக்கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார்பள்ளிகள்) 3. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம்,காட்பாடி

நினைவூட்டு -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு-23.09.2023 அன்று நடைபெறுதல் –விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் –பதிவேற்றம் செய்தல் –தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு TCM-TSE-3348-exam-Sep-2023-1Download  முதன்மைக்கல்விஅலுவலர்,   வேலூர். பெறுநர்:  அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.    மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   

EMIS All Pending List- HIGH & HR SEC SCHOOLS

CIRCULARS
அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள PDF பட்டியலில் EMIS பணிகள் பள்ளிகளின் நிலுவை எண்ணிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது மீளாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து நிலுவை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். EMIS-PENDING-HIGHER-SEC-SCHOOLSDownload EMIS-PENDING-HIGH-SCHOOLSDownload HSS-HS-EMIS-PENDINGDownload

பள்ளிக் கல்வி – 2023ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல 17 வயது வரையிலான மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ) கலந்துகொண்டு ஆய்வுகள் சமர்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தெரிவித்தல் தொடர்பாக

3075.B5.18.08.2023-அறிவியல்-மாநாடு-website.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து வகை நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர்  மாவட்டம். (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) தலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி பெறும்  மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். ) பயிற்சி ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 14, பெல்லியப்பா கட்டிடம், ஆபிஸர்ஸ் லைன், வேலூர் – 1.

பள்ளிக் கல்வி – தொல்லியல் துறை சார்பாக – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
3431.B5.17.08.2023-தொல்லியல்-துறை-கட்டுரை-போட்டி-website.Download //பெறுநர்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் நகர், வேலூர் புறநகர் மற்றும் அணைக்கட்டு ஒன்றியங்கள், வேலூர் மாவட்டம். நகல்- ஆற்காடு சார் தொல்லியல் அலுவலர், ஆற்காடு – 632 503.தலைமையாசிரியர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். )

2023-2024 ஆம் கல்வியாண்டு -அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு – மாவட்ட அளவில் – போட்டி நடத்துதல் – தொடர்பாக

District-meet-CEO-proceedings-2023-24Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

2023-2024 விளையாட்டு குழுமம் நடத்தும் – இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் மண்டல அளவிளான தெரிவு போட்டி நடத்துதல் – தொடர்பாக

SGFI-selection-CEO-proceedings-2023-24Download // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள், அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளி மேலாண்மை குழு ( SMC)மூலம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கி நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் மற்றும் ஊதியம் பெற்று வழங்கிட நிதி அதிகாரமளித்தல் -தொடர்பாக

SMC-PTA-20.08.2023-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

திறன் மேம்பாட்டு பயிற்சி-முதன்மைக் கருத்தாளர்களை விடுவித்தல்

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு தங்கள் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 22 .08 .2023 அன்று மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பில்லர் பயிற்சி ஹாலில் நடைபெற உள்ளதால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக இணைப்பில் உள்ள முதன்மைக் கருத்தாளர்களை உடனடியாக விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். 9-10-STATE-LEVEL-TRAINING-VLRDownload

நினைவூட்டு -பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 2023-2024ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் – விவரங்கள் அளிக்காத பள்ளிகள் –தொடர்பாக .

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2023-2024ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் விவரங்கள் 16.08.2023 முதல் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டது. எனினும் கீழ்காணும் பள்ளிகள் 19.08.2023 நிலவரப்படி சமர்ப்பிக்காதது வருந்தத்தக்க செயலாகும். மேலும் பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் தலைமையாசிரியரின் விளக்க கடிதத்துடன்  21.08.2023 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.