Month: August 2023

பத்தாம் வகுப்பு -ஏப்ரல் 2023 -பள்ளிமாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் -திருத்தங்கள் -குறித்த -தகவல் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்வர்களின் தலைப்பெழுத்து பெயர் (தமிழ்/ஆங்கிலம்) தாய் மற்றும் தந்தை பெயர் பிறந்த தேதி, புகைப்படம் பள்ளியின் பெயர் (தமிழ்/ஆங்கிலம் ) ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வர்களின் மாற்றுச்சான்றிதழுடன் இணைத்து வேலூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 28.08.2023 முதல் 08.09.2023 க்குள் ஒப்படைக்க பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் SSLC-APR-2023-ORIGINAL-CERTIFICATE-CORRECTIONS-INSTRUCTIONSDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாச

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.க.ராஜா  என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3597-rtiDownload 3597-28-Aug-2023-10-37-amDownload பொது தகவல் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) முதன்மைக் கல்வி அலுவலகம்,வேலூர். பெறுநர்        அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.  

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.மா.இசக்கிராஜா  என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3577-proceedingsDownload 3577-28-Aug-2023-Download பொது தகவல் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)                                                                        முதன்மைக் கல்வி அலுவலகம்,வேலூர். பெறுநர், அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளித் தலையமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . 

வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2023 செப்டம்பர் மாத பள்ளி மேலாண்மைக்குழு – 01.09.2023 அன்று கூட்டம் நடத்துதல் / வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
வேலூர் மாவட்டம் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2023 செப்டம்பர் மாத பள்ளி மேலாண்மைக்குழு - 01.09.2023 அன்று கூட்டம் நடத்துதல் / வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம் SMC-Meeting-on-01.09.2023Download

இந்திய வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய சந்திராயன் 3, ISRO விஞ்ஞானிகளின் மிகப் பெரிய வெற்றியாகும். இப்பொருள் தொடர்பாக வெளிவந்துள்ள விஞ்ஞானி திரு.வீரமுத்துவேல் அவர்களின் உரையாடல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை பள்ளி மாணாக்கர்கள் இதனை கேட்டு பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை – இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது – இது சார்பாக பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் இடம்பெற செய்தல் – தொடர்பாக

CIRCULARS
3490.B5.21.08.2023-மாற்றுத்திறனாளி-மாணவர்கள்-உதவித்தொகைDownload Physically-Challenged-Scholarship-RegardingDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

//நினைவூட்டு -4// மிக மிக அவசரம்// பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2023-2024ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டது – இதுநாள் வரை விண்ணப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் இணையதள மூலம் உடன் விண்ணப்பிக்க தெரிவித்தல்  – தொடர்பாக

CIRCULARS
2145.B5.23.08.2023-Inspire-Manak-Award-2023-Reminder-LetterDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள்/ முதல்வர்கள், அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ மேல்நிலை/உயர்நிலை/நடுநிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம்

//தனி கவனம் // வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி – 01-08-2023 அன்றைய நிலவரப்படி வேலூர்  மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் கூடுதல் வவிரங்கள் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
//தனி கவனம் // வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி – 01-08-2023 அன்றைய நிலவரப்படி வேலூர்  மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – கூடுதல் வவிரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து நாளை 24.08.2023 காலை 12 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். FIXATION-FORMS-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

//மிக மிக அவசரம் // 2023-2024 ஆம் ஆண்டிற்கான மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து பயணஅட்டை (SMART CARD) வழங்குதல் – தொடர்பு.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ நகராட்சி/ அரசு நிதியுதவி / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள். 2023-2024 ஆம் ஆண்டிற்கான மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து பயணஅட்டை (SMART CARD) வழங்குதல் சார்பாக விடுப்பட்ட மாணாக்கர்களின் விவரங்களை சரிபார்த்து நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். BUS-PASSDownload VLR-DIST.-STU.BUS-PASS-2023-24Download

முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு புத்தாக்க பயிற்சி கூட்டம்-23.08.2023-புதன்கிழமை காலை 9:30 மணி-நடைபெறுதல்-தெரிவித்தல் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்நாளை 23.8.2023 புதன்கிழமை அன்று காலை 9:30 மணி அளவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல மற்றும் நிதி உதவி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு புத்தாக்க பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நாளை காலை 10 .00 மணி அளவில் சென்னாங்குப்பம் ஸ்ரீ வித்யா லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதால் கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணையின் படி உரிய நேரத்தில் உரிய பாட ஆசிரியரை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள விடுவித்து அனுப்புமாறும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்மேலும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் எஸ்.எம்.சி மூலமாக பணிபுரியும் முதுகலைப் பாட ஆசிரியர்களையும் உரிய நேரத்தில