EMIS All Pending List- HIGH & HR SEC SCHOOLS

அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள PDF பட்டியலில்

EMIS பணிகள் பள்ளிகளின் நிலுவை எண்ணிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது

மீளாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து நிலுவை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.