Month: February 2023

எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு விழிப்புணர்வு – வகுப்புகள் நடத்துதல் – சார்பு

CIRCULARS
588.B5.08.02.2023-எரிபொருள்-சிக்கனம்-சுற்ற-சூழல்-விழிப்புணர்வுDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)திருமதி புவனேஸ்வரி, வெளி விரிவுரையாளர், பெட்ரோலியம் சிக்கனம் ஆராய்ச்சி கழகம், நெ. 18/24, முனிசிபல் காலனி, காந்திநகர், வேலூர்  - 9

பத்தாம் வகுப்பு -இரண்டாம் திருப்புதல் தேர்வு-Full Sylabus-விவரம் –பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெறவிருக்கும் இரண்டாம் திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்புக்கான தேர்வு 50% என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , பலரது கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு நடைபெற உள்ள இரண்டாம் திருப்புதல் தேர்வு முழுமையான பாடத்திலிருந்து மாதிரித்தேர்வாக அமையும் விவரத்தினை  மாணவர்களுக்கு தெரிவிக்க அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) –பள்ளி மாணவ மாணவியர்கள் பிரிவினருக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளதை அனைத்து பள்ளிகளுக்கு தெரிவித்தல் மற்றும் பெருமளவில் பங்கு பெறச் செய்யக் கோருதல்  – சார்பாக

CIRCULARS
039.B5.07.02.2023-முதலமைச்சர்-கோப்பை-போட்டிகள்-12-முதல்-19-வயது-வரைDownload Lr-to-CEO-07.02.2023Download

2022-2023ம் ஆண்டிற்கான பாரத சாரண இயக்ககத்திற்கான சந்தா தொகை மற்றும் 2022-2023ம் ஆண்டிற்கான ஜுனியர் ரெட்கிராஸ் பதிவு கட்டணம் / இணைப்புக் கட்டணம் செலுத்தக் கோருதல் – சார்பு

434.B1.07.02.2023-JRCDownload 434.B1.02.07.2023-Scout-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

பள்ளிக் கல்வி – PTA -SMC மூலம் தற்காலிக ஆசிரியர்கள் முதுகலை / பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் தொடர்பாக கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Download PTA-1Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். வேலூர் மாவட்டம்.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி – சார்பு

CIRCULARS
553.B5.07.02.2023-தொழிலாளர்-முறை-ஒழிப்பு-தினம்-உறுதிமொழிDownload கொத்தடிமைத்-தொழிலாளர்-ஒழிப்பு-தின-உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் - மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்முறை தேர்விற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தயார்நிலையில் இருக்க உரிய அறிவுரைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Practicals-March-April-2023-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/ தனியார்) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகி

அவசரம் // தனி கவனம்//

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
பவானி சாகர்அடிப்படை பயிற்சி சார்பான GOOGLE SHEET -ல் (படிவம் 1,2,3) பதிவேற்றம் செய்யாமல் உள்ள கீழ்காணும் பள்ளிகள் உடனடியாக பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் சார்பு. BHAVANI-SAGAR-TRAINING-PENDING-LIST-07.02.2023Download (ஓம்) க. முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்.

வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் (SR) பதியப்பட்ட கீழ்க்காணும் விவரங்களை – ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதி வரை மேற்கொள்ளப்பட்டவை – EMIS PORTAL -ல் பதிவு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துதல் – சார்பு.

PDF-Scanner-06-02-23-6.20.15Download (ஓம்) (க. முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள். வேலூர் மாவட்டம். நகல் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டம் – 2022-2023 ஆம் கல்வியாண்டு – தற்காப்பு கலைப் பயிற்சி – பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல்.

CIRCULARS
அனைத்து அரசு/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம் 2022-2023 ஆம் கல்வியாண்டு, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயலும் மாணவியர்களுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பள்ளிகளில் சிறப்பான முறையில் தற்காப்பு பயிற்சி நிபுணர்களைக் கொண்டு குறிப்பிட்ட மாதங்களில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 150-DC6-Self-Defence-03.02.20232Download 150-DC6-Self-Defence-03.02.2023Download Padivam-1Download AttachmentDownload