பள்ளிக் கல்வி – PTA -SMC மூலம் தற்காலிக ஆசிரியர்கள் முதுகலை / பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் தொடர்பாக கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தெரிவித்தல் – தொடர்பாக

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அரசு நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

வேலூர் மாவட்டம்.