அவசரம் // தனி கவனம்//

பவானி சாகர்அடிப்படை பயிற்சி சார்பான GOOGLE SHEET -ல் (படிவம் 1,2,3) பதிவேற்றம் செய்யாமல் உள்ள கீழ்காணும் பள்ளிகள் உடனடியாக பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் சார்பு.

(ஓம்)

க. முனுசாமி,

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்.