Month: February 2023

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Minimum Materials – அனுப்புதல் சார்பு.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள், சமூக அறிவியல் பாடத்திற்கான ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி Question Bank (வினா வங்கி) இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் பதிவிறக்கம் செய்து நகல்கள் எடுத்து பயிற்சி வழங்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். SS-TM-FNALDownload SS-EM-FINALDownload

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Minimum Materials – அனுப்புதல் சார்பு.

அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள், அறிவியல் பாடத்திற்கான ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி Question Bank (வினா வங்கி) இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் பதிவிறக்கம் செய்து நகல்கள் எடுத்து பயிற்சி வழங்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். SCIENCE-TM-CEO-SIR-MINIMUM-MATERIALDownload SCIENCE-EM-CEO-SIR-MINIMUM-MATERIALDownload

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) – போட்டிகளை  நடத்திட  நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை – பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்  – சார்பு

CIRCULARS
39.B5.16.02.2023-முதலமைச்சர்-கோப்பை-விளையாட்டு-போட்டிகள்-நடுவர்-பட்டியல்Download CM-Trophy-officials-list-16.02.2023-G-mailDownload Revised-Schedule-CM-Trophy-2022-23-15.02.2023-G-mailDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் ) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

NMMS-பிப்ரவரி -2023 -தேர்வு நாள் -25.02.2023தேர்வுமையப் பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு -பதிவிறக்கம் -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் நாள் 25.02.2023 இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMS-NR-HALL-TICKET-INSTRUCTION-FINALDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரிகளின் கவனத்திற்கு,

CIRCULARS
பள்ளியில் பணிபுரியும் அடிப்படைப் பணியாளர்களின் விவரம் ஆய்வக உதவியாளர் / பதிவு எழுத்தர் /அலுவலக உதவியளர் / துப்புரவாளர் / பெருக்குபவர் மற்றும் இரவுக்காவலர் விவரங்களை  அனுப்பி வைக்க வேண்டியுள்ளதால் கீழ்காணும் Link இல் (Google Sheet ) 16.02.2023 பிற்பகல் 01 மணிக்குள் உள்ளீடு   செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மிக மிக அவசரம் https://docs.google.com/spreadsheets/d/1Fse4FiNEjHkSHs1K_ukqtcyz9a2--mgpDsA8ZFF3_nI/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

மேல்நிலைக் கல்வி – 2017-18,2018-19 முதல் 2019-2020 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து பணிநியமனம் பெற்ற கீழ்க்காணும் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
COMMON-PANIVARANMURAI-COMMERCE-1-1Download COMMON-PANIVARANMURAI-HISTORY-1-1Download மேற்காண் ஆணையின் நகலின் படி, சார்ந்த ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் 15.02.2023 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 16.02.2023 அன்று மாலை 04.00 -க்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு (காலிப்பணியிடங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்புதல் வேண்டும் )தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
PG-VACANCY-FORM-15-02-2023-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

NATIONAL DEWORMING DAY 2023  AND MOP UP DAY 2023 – INSTRUCTIONS

CIRCULARS
R.C. NO.701/B5/2023. Dated. 15.02.2023 Copy  Forwarded to all  School HM’s  regarding NATIONAL DEWORMING DAY 14.02.2023 AND MOP UP DAY 21.02.2023  for information and to take necessary action. National-Deworming-Day-NDD_20230211_0001Download NDD-Communication-10.02.2023-1Download Sd-/ Chief Educational Officer, Vellore. To : All the School Headmasters, Vellore District. Copy To: District Educational Officers’ (Secondary / Private Schools / Elementary) Vellore District

வேலூர் மாவட்டம் – அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு NMMS- தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு – 2023 – தேர்வு கட்டணம் செலுத்தாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளிகள் இன்று 15.02.2023 மாலைக்குள் www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தில் 020201102AA22713 என்ற கணக்குத் தலைப்பில் செலுத்துச்சீட்டு E- Challan – மூலம் செலுத்திவிட்டு E- Challan மற்றும் Summary Report அரசுத் தேர்வுகள் இயக்ககம், கல்புதூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   

CIRCULARS
IMG-20230215-WA0039Download NMMS-FEES-PENDING-LIST2Download ஒப்பம் .க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம் . சார்ந்த தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தொடக்கக்கல்வி) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) – பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் நடைபெறுவதாக இருந்த வட்டார அளவிலான கபடி போட்டிகள் 18,19,20,25  மற்றம் 26 ஆகிய தேதிகளுக்குப் பதிலாக நிர்வாகக் காணரங்களின் அடிப்படையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள தகவலினை அனைத்து பள்ளிகளுக்கு தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
39.B5.15.02.2023-கபடி-போட்டிகள்-வட்டார-அளவில்-தேதி-மாற்றம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி ) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) வட்டாரக் கல்வி அலுவர்கள், (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)  மூலமாக)