பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) – போட்டிகளை  நடத்திட  நடுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை – பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்  – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்,

பெறுநர் –

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் )

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)