2021-2022ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவிதொகை பெற நாளது தேதிவரை சரிப்பார்த்து DNO Login-ற்கு Forward செய்யப்படாமல் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இன்றே (23.12.2021) Forward செய்யதெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

2021-2022ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவிதொகை பெற நாளது தேதிவரை சரிப்பார்த்து DNO Login-ற்கு Forward செய்யப்படாமல் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இன்றே (23.12.2021) Forward செய்யதெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்