Month: November 2020

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 – 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் – வழங்கப்படாத பள்ளிகள் விவரம்

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 – 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் – வழங்கப்படாத பள்ளிகள் விவரம்

CIRCULARS
சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 – 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் – வழங்கப்படாத பள்ளிகள் (Pending School list) செயல்முறைகள் மற்றும் பட்டியல் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து  உடனடியாக விவரங்களை ஒப்படைக்கும்படி சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – மாநில கணக்காயரால் செயல்திறன் தணிக்கை நடைபெற்றமை – ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான விவரங்கள் கோருதல்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – மாநில கணக்காயரால் செயல்திறன் தணிக்கை நடைபெற்றமை – ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்களுக்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - மாநில கணக்காயரால் செயல்திறன் தணிக்கை நடைபெற்றமை - ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLAOD THE MATRIC SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் 09.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள்/ ஊக்க ஊதிய  உயர்வு பெறாதவர்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் கோரப்பட்டது- இதுவரை சமர்ப்பிக்காக கீழ்காணும் தலைமையாசிரியர்கள் உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

சார்ந்த தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் 09.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள்/ ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் கோரப்பட்டது- இதுவரை சமர்ப்பிக்காக கீழ்காணும் தலைமையாசிரியர்கள் உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGSAND PG/ BT/SPL TEACHERS/SG ASST/PET PENDING LIST CLICK HERE TO DOWNLOAD THE  VOCATIONAL AND COMPUTER INSTRUCTORS PENDING LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தனி கவனம் – மிக மிக அவசரம் – மருத்துவ படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் நீட் நுழைவுத் தேர்வில்  மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுரை வழங்குதல்

தனி கவனம் – மிக மிக அவசரம் – மருத்துவ படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் நீட் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுரை வழங்குதல்

CIRCULARS
பெறுநர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அரசுப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிட பழங்குடியினர் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் LETTER ANNEXURE III
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் குடிநீர் குழாய் இணைப்பு சார்ந்த மாநகராட்சி/ நகராட்சி/ ஊராட்சி மூலம் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பள்ளிகள் விவரம் கோருதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் குடிநீர் குழாய் இணைப்பு சார்ந்த மாநகராட்சி/ நகராட்சி/ ஊராட்சி மூலம் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பள்ளிகள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில்  மாநகராட்சி/ நகராட்சி/ ஊராட்சி மூலம் குடிநீர் குழாய் இணைப்பு இதுநாள்வரை பெறப்படாத பள்ளிகள் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின் பற்றி கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை CLICK செய்து குடிநீர் குழாய் தேவை விவரத்தினை உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களை நாளை (05.11.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – பண்டிகை முன்பணம் தேவைப்படும் பள்ளிகள் விவரங்கள் தொகுத்தல் – அனைத்து KH மற்றும் BC தலைப்புகளில் சம்பளம் பெறும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் விவரங்கள் அளிக்க கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) - பண்டிகை முன்பணம் தேவைப்படும் பள்ளிகள் விவரங்கள் தொகுத்தல் - அனைத்து KH மற்றும் BC தலைப்புகளில் சம்பளம் பெறும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் விவரங்கள் அளிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  KH, BC FORMATS மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2020-2021 ஆம் கல்வியாண்டு- மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களின் இணைப்பு பள்ளிகள்  மாற்றம் குறித்த விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்பிக்க கோருதல் -சார்பு

2020-2021 ஆம் கல்வியாண்டு- மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களின் இணைப்பு பள்ளிகள் மாற்றம் குறித்த விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்பிக்க கோருதல் -சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021 ஆம் கல்வியாண்டு- மேல்நிலை பொதுத் தேர்வு - தேர்வு மையங்களின் பள்ளிகளின் இணைப்பு மாற்றம் குறித்த விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 04.11.2020 மாலை 4.00 மணிக்குள்  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் உடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND FORM முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.    
நீட் 2020 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மட்டும் (ஆதிதிராவிட/ நகராட்சி/கள்ளர் சீர்மரபின/ வனத்துறை/ சமூக பாதுகாப்பு) மாணவர்கள்/ தலைமையாசிரியர்கள் 04.11.2020 மாலை 4.00 மணிக்கு அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து  அரசு/ஆதிதிராவிட / நகராட்சி/ கள்ளர் சீர்மரபின/ வனத்துறை/ சமூக பாதுகாப்பு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நீட் 2020 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மட்டும் (ஆதிதிராவிட/ நகராட்சி/கள்ளர் சீர்மரபின/ வனத்துறை/ சமூக பாதுகாப்பு)  தலைமையாசிரியர்கள் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் 04.11.2020 மாலை 4.00 மணிக்கு அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து  அரசு/ஆதிதிராவிட / நகராட்சி/ கள்ளர் சீர்மரபின/ வனத்துறை/ சமூக பாதுகாப்பு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்
இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குதல் 2020-21ம் ஆண்டிற்கான 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குதல் 2020-21ம் ஆண்டிற்கான 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பெயர் பட்டியலை இணைப்பினை Click செய்து பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PANEL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு-ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினிகள்- 2018-2019ஆம் கல்வியாண்டு- 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் வழங்கியது – மீதமுள்ள மடிக்கணினிகளை உடனடியாக நாளை 03.11.2020 காலை 10.00 மணிக்கு கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில்  சமர்பிக்கக் கோருதல்

அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில்  12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் (Bonafide Certificate) விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. இணைப்பபிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி  2018-2019ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்குமாறு  அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான ஓருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு வழங்கியது போகவுள்ள  மடிக்கணினிகளை  கொணவட்டம், அரசு மேல்ந