Month: November 2020

26.11.2020 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திரா நல/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 26.11.2020 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் (Google Sheets) 26.11.2020 காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திரா நல/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO ENTER THE DETAILS  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் -2020.21ம் ஆண்டிற்கு 11ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு -16.11.2020 அன்று நிலவரப்படியான இறுதி தேவைப்பட்டியல் கோருதல்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் -2020.21ம் ஆண்டிற்கு 11ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு -16.11.2020 அன்று நிலவரப்படியான இறுதி தேவைப்பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் -2020.21ம் ஆண்டிற்கு 11ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு -16.11.2020 அன்று நிலவரப்படியான இறுதி தேவைப்பட்டியல் கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி இணைப்பில் கொடுக்கப்பட்டள்ள படிவத்தில் உடனடியாக உள்ளீடு செய்தும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து     இவ்வலுவலகத்தில் 24.11.2020 காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கீழே குறிப்பிட்டுள்ள பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் விவரத்தை ஒப்படைக்காமல் உள்ளனர்.  எனவே,  இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக விவரங்களை இன்றே (தலைமையாசிர
அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் – அலுவலக பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி  நிகர் புயல் காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும்

அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் – அலுவலக பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி நிகர் புயல் காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலக பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி நிகர் புயல் காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு NTS HM INST NTS-REGISTRATION 2020- 2021   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
  அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களை கீழ்க்காணும் Link கிளிக் செய்து தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே  24-11-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு  அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். pl  click the below Link https://docs.google.com/spreadsheets/d/1gIWCvbLSUvOhcNtd2WmBZ7hiRJbd0yyjk45-ZyVWxco/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிதியுதவி பள்ளிகள் உட்பட நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வ

அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் 09.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள்/ ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் கோரப்பட்டது- இதுவரை சமர்ப்பிக்காத கீழ்காணும் தலைமையாசிரியர்கள் உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

Click here to Download the Pending School List
மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து இணைய தளம் மூலமாக கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் ஒளிபரப்பு செய்தல் விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்தல்

மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து இணைய தளம் மூலமாக கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் ஒளிபரப்பு செய்தல் விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களோடு இணைந்து கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேற்காண் பாட நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்களின் வசதிக்காக, முதல் நாள் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள் அனைத்தும் மறுநாள் Kalvi TV-ன் அதிகாரப்பூர்வமான You Tube channel-ல் kalvitvofficial.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அற
வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ  பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது -சார்பாக

வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது -சார்பாக

அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான  கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள்  மற்றும் செய்தி குறிப்பு பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING PRESS RELEASE NTSECLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE CLICK HERE TO DOWNLOAD THE G.O   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்   பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பல
அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை பயிற்சி அளித்தல்

அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை பயிற்சி அளித்தல்

CIRCULARS
பெறுநர் 1) அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2)மாவட்டக்கல்விஅலுவலர்கள் வேலூர் மாவட்டம் 3) வட்டாரக்கல்வி அலுவலர்கள் வேலூர் மாவட்டம் அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்க்கை செய்தல் தொடர்பாக.

சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்க்கை செய்தல் தொடர்பாக.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2585 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.