ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – பண்டிகை முன்பணம் தேவைப்படும் பள்ளிகள் விவரங்கள் தொகுத்தல் – அனைத்து KH மற்றும் BC தலைப்புகளில் சம்பளம் பெறும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் விவரங்கள் அளிக்க கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – பண்டிகை முன்பணம் தேவைப்படும் பள்ளிகள் விவரங்கள் தொகுத்தல் – அனைத்து KH மற்றும் BC தலைப்புகளில் சம்பளம் பெறும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் விவரங்கள் அளிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE  KH, BC FORMATS

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்