அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் 09.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள்/ ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் கோரப்பட்டது- இதுவரை சமர்ப்பிக்காக கீழ்காணும் தலைமையாசிரியர்கள் உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

சார்ந்த தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் 09.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள்/ ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் கோரப்பட்டது- இதுவரை சமர்ப்பிக்காக கீழ்காணும் தலைமையாசிரியர்கள் உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGSAND PG/ BT/SPL TEACHERS/SG ASST/PET PENDING LIST

CLICK HERE TO DOWNLOAD THE  VOCATIONAL AND COMPUTER INSTRUCTORS PENDING LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.