Month: January 2020

இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கான கால அட்டவணை (Master Time Table) உள்ளீடு செய்யக் கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கான கால அட்டவணை (Master Time Table) உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் கல்வி ஆண்டு  – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் -Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 23.01.2020 பிற்பகல் 1.30 மணிஅளவில் காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் கல்வி ஆண்டு  - மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் -Safety and Security - அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 23.01.2020 பிற்பகல் 1.30 மணிஅளவில் காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 23.01.2020 (நாளை) பிற்பகல் 1.30 மணிஅளவில் காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் தங்கள் பள்ளியில் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள பாட  ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்ப
அரசு / நகராட்சி / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்பு.

அரசு / நகராட்சி / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்பு.

CIRCULARS
சார்ந்த அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 2019-20ஆம் ஆண்டில் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இணைப்பில் கண்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை வழங்குதல் சார்பாக. PG deputation - cov. ltr PG Deputation-22.01.2020
2017-2018ஆம் கல்வியாண்டு  –  விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க கோருதல்

2017-2018ஆம் கல்வியாண்டு – விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE FORMAT CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
மிக மிக அவசரம் – 21.01.2020 (SSA) – மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்டதாரி ஆசிரியர்கள் – விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தல் – சார்பு

மிக மிக அவசரம் – 21.01.2020 (SSA) – மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்டதாரி ஆசிரியர்கள் – விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தல் – சார்பு

CIRCULARS
21.01.2020 (SSA) மக்கள் தொகை கணக்கெடுப்பு சார்பான கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்டதாரி ஆசிரியர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை எந்த கலமும் விடுப்படாமல் பூர்த்தி செய்து நாளை காலை 10.00 மணிக்கு வேலுர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் வேலுர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD FORMAT  
மிக மிக அவசரம் –  (22.01.2020) காலை 10.00 மணிக்கு – மக்கள் தொகை கணக்கெடுப்பு – ஒரு பட்டதாரி ஆசிரியர் விடுவித்து அனுப்புதல் – சார்பு.

மிக மிக அவசரம் – (22.01.2020) காலை 10.00 மணிக்கு – மக்கள் தொகை கணக்கெடுப்பு – ஒரு பட்டதாரி ஆசிரியர் விடுவித்து அனுப்புதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் திருப்பத்துர் மாவட்டம் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD SCHOOL LIST
மிக மிக அவசரம் – இன்று (21.01.2020) மாலை 3.30 மணிக்கு – மக்கள் தொகை கணக்கெடுப்பு – ஒரு பட்டதாரி ஆசிரியர் விடுவித்து அனுப்புதல் – சார்பு.

மிக மிக அவசரம் – இன்று (21.01.2020) மாலை 3.30 மணிக்கு – மக்கள் தொகை கணக்கெடுப்பு – ஒரு பட்டதாரி ஆசிரியர் விடுவித்து அனுப்புதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் இராணிப்பேட்டை மற்றும் வேலுர் மாவட்டத்தை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD SCHOOL LIST
23.01.2020 அன்று அரசு/ அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ.  பள்ளிகளில் பயிலும் தகுதியுள்ள சாரண சாரணிய மாணவர்களுக்கு இராஜபுரஸ்கார் – ஆளுநர் விருது வழங்கும் நிகழ்ச்சி– வி.ஐ,டி. அண்ணா அரங்கத்தில் நடைபெறுதல்

23.01.2020 அன்று அரசு/ அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ.  பள்ளிகளில் பயிலும் தகுதியுள்ள சாரண சாரணிய மாணவர்களுக்கு இராஜபுரஸ்கார் - ஆளுநர் விருது வழங்கும் நிகழ்ச்சி– வி.ஐ,டி. அண்ணா அரங்கத்தில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி சாரண சாரணிய ஆசிரியர்கள் சீருடையுடன் விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS ATTACHMENT 1  (விழா குழுக்கள்) ATTACHMENT 2 ATTACHMENT 3 ATTACHMENT 4 ATTACHMENT 5 ATTACHMENT 6 ATTACHMENT 7 ATTACHMENT 8 ATTACHMENT 9   ATTACHMENT 10 ATTACHMENT 11 ATTACHMENT 12 ATTACHMENT 13