அரசு / நகராட்சி / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்பு.

சார்ந்த அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

2019-20ஆம் ஆண்டில் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இணைப்பில் கண்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை வழங்குதல் சார்பாக.

PG deputation – cov. ltr

PG Deputation-22.01.2020