Month: November 2019

2018-19ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்குவதற்கான தெளிவுரைகள் மற்றும் அரசாணை சார்ந்து

2018-19ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்குவதற்கான தெளிவுரைகள் மற்றும் அரசாணை சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதி உதவி / நகராட்சி / வனத்துறை / ஆதிதிநல மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2018-19ஆம் கல்வியாண்டில் +2 பயின்ற மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்ந்து தெளிவுரைகள், அரசாணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தெளிவுரைகளை பின்பற்றி மடிக்கணினி வழங்கிவிட்டு, வழங்கப்பட்ட விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஒதுக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி அமைச்சுப்பணியாளர் மூலம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 8777 D3 - CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS G.O.(Ms.)No.9_01.11.2019 - CLICK HERE TO DOWNLOAD THE G.O. Laptop_09-11 - CLICK HERE TO DOWNLOAD THE FORMAT  
2019-20ஆம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு – பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – பள்ளிகளுக்கு விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

2019-20ஆம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு – பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – பள்ளிகளுக்கு விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/மாநகராட்சி / நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-20ஆம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு – பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – பள்ளிகளுக்கு விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/மாநகராட்சி / நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT1 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20ஆம் கல்வியாண்டு அரசுப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடைபெறுதல்

2019-20ஆம் கல்வியாண்டு அரசுப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-20ஆம் கல்வியாண்டு அரசுப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – பொது மாறுதல்  கலந்தாய்வு – தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – சார்பு

மிக மிக அவசரம் – பொது மாறுதல் கலந்தாய்வு – தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER 1 LETTER 2  PANEL 1 PANEL 2
மிக மிக அவசரம்-தேர்வுகள்-மேல்நிலை பொதுத்தேர்வு (இரண்டாமாண்டு) மார்ச் 2020 – தேர்வு மையப் பட்டியல் திருத்தங்கள் மற்றும் தேர்வு மைய மாற்றம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு அது சார்பான விவரங்கள் சமர்பிக்க கோருதல்- சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் தேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்-தேர்வுகள்-மேல்நிலை பொதுத்தேர்வு (இரண்டாமாண்டு) மார்ச் 2020 – தேர்வு மையப் பட்டியல் திருத்தங்கள் மற்றும் தேர்வு மைய மாற்றம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு அது சார்பான விவரங்கள் சமர்பிக்க கோருதல்- சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE +2 CENTER CHEQUE LIST முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் தேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்
காமராசர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்க – கருத்துருக்கள் கோருதல் – சார்பு

காமராசர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்க – கருத்துருக்கள் கோருதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.   CLICK HERE TO DOWNLOAD LETTER
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளி நிலையில் உள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை மாவட்ட அளவில் பரிந்துரை செய்தல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளி நிலையில் உள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை மாவட்ட அளவில் பரிந்துரை செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை – தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்த EDWIZE VELLORE இணையதளத்தில் 05.11.2019 அன்று பதிவிடப்பட்டது – கூடுதல் விவரங்கள்  அனுப்புதல்

அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை – தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக  செலுத்த EDWIZE  VELLORE இணையதளத்தில் 05.11.2019 அன்று பதிவிடப்பட்டது - கூடுதல் விவரங்கள்  அனுப்புதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE REVISED FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்