2008-2009ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்கதொகை சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தில் SC/ST பிரிவு மாணவிகள் விவரத்தை உள்ளீடு செய்யும்படி இணைப்பில் கண்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு

வேலூர் மாவட்டத்தில் 2008-2009ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்கதொகை சார்பான விவரங்கள் இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தில் SC/ST பிரிவு மாணவிகள் விவரத்தை உள்ளீடு செய்யும்படி இணைப்பில் கண்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

CLICK HERE TO ENTER THE DETAILS 

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்