Month: September 2019

உதவியாளராகப் பதவி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்-தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல்

உதவியாளராகப் பதவி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்-தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உதவியாளராகப் பதவி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்-தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது அதனை சார்ந்த தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் சார்ந்த பணியாளர்களுக்கு தெரிவித்து சரிபாக்கும்படியும் மேலும் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SENIORITY LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-2020ஆம் கல்வியாண்டு- விலையில்லா மடிக்கணினி – வேலூர் மாவட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்-11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள்-வழங்கியத போக மீதமுள்ள மடிக்கணினி விவரங்களை ERP ELCOT இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ஆம் கல்வியாண்டு- விலையில்லா மடிக்கணினி – வேலூர் மாவட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்-11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள்-வழங்கியத போக மீதமுள்ள மடிக்கணினி விவரங்களை ERP ELCOT இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
உடற்கல்வி 2019-20ஆம் கல்வியாண்டில் SGFI மாநில அளவிலான தெரிவுபோட்டியில் கலந்துகொள்ளும் மாணவ/மாணவிகள் கொண்டவரவேண்டிய ஆவணங்கள், தங்கும் இடம் தகவல் தெரிவித்தல்

உடற்கல்வி 2019-20ஆம் கல்வியாண்டில் SGFI மாநில அளவிலான தெரிவுபோட்டியில் கலந்துகொள்ளும் மாணவ/மாணவிகள் கொண்டவரவேண்டிய ஆவணங்கள், தங்கும் இடம் தகவல் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, உடற்கல்வி 2019-20ஆம் கல்வியாண்டில் SGFI மாநில அளவிலான தெரிவுபோட்டியில் கலந்துகொள்ளும் மாணவ/மாணவிகள் கொண்டவரவேண்டிய ஆவணங்கள், தங்கும் இடம் தகவல் தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT CLICK HERE TO DOWNLOAD THE SGFI REVISED STATE DATE  AND VENUE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile ஐ உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு 23.09.2019 6.00 மணி நிலவரப்படி EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile ஐ உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் சிறப்பு கவனம் செலுத்தி மேற்காண் விவரங்களை உடனடியாக 24.09.2019 அன்று காலை 11.00 மணிக்குள்  உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile ஐ உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile ஐ உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு 23.09.2019 மதியம் 3.00 மணி நிலவரப்படி EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile ஐ உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் சிறப்பு கவனம் செலுத்தி மேற்காண் விவரங்களை உடனடியாக இன்றே (23.09.2019) உள்ளீடு செய்து முடிக்கும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ADDITIONAL PROFILE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
குறும்பட போட்டிகள் மற்றும் காற்று மாசுபாடு குறித்த குறும்பட விழா 2019 – சுற்றறிக்கை

குறும்பட போட்டிகள் மற்றும் காற்று மாசுபாடு குறித்த குறும்பட விழா 2019 – சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, குறும்பட போட்டிகள் மற்றும் காற்று மாசுபாடு குறித்த குறும்பட விழா 2019 சார்பான சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULARS CLICK HERE TO DOWNLOAD THE ENDORSEMENT   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ம் கல்வியாண்டில் SGFI போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றிபெற்று மாநில போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை இணைப்பில் உள்ள  சென்னை, முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி இயகுநர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்விஇயக்குநர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ம் கல்வியாண்டில் SGFI போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றிபெற்று மாநில போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை இணைப்பில் உள்ள  சென்னை, முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி இயகுநர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) விவரங்களை முழுமையாக இன்றே (23.09.2019) உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக இன்றே (23.09.2019) உள்ளீடு செய்து முடிக்கக் கோருதல் இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ADDITINAL PROFILE PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE TEACHERS PROFILE PART III PENDING SCHOOL LIST முதன்மைக் கல
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்குதல்

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 24.09.2019 முதல் 02.10.2019 முடிய காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்கி வழங்கம்போல் செயல்படும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
10, 12ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் பள்ளி பாடவேளை நேரத்திற்கு மிகாமல் தலைமையாசிரியர் முன்னிலையில் மாணவர்களின் பெற்றோர்களின் அனுமதியுடனும், ஆசிரியகளின் விருப்பத்தின்படியும் சிறப்பு வகுப்புகள் திட்டமிடப்பட்டு நடத்துதல்

அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும்  முதல்வர்கள் கவனத்திற்கு, 10, 12ஆம் வகுப்புகளுகளில் உள்ள சராசரி மாணவர்களின் கவனச்சிதலின்றி கற்றலில் ஆர்வம் ஏற்படவும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால், சிறப்பு வகுப்புகள் பள்ளி பாடவேளை நேரத்திற்கு மிகாமல் தலைமையாசிரியர் முன்னிலையில் மாணவர்களின் பெற்றோர்களின் அனுமதியுடனும், ஆசிரியகளின் விருப்பத்தின்படியும் சிறப்பு வகுப்புகள் திட்டமிடப்பட்டு நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.