2019-2020ம் கல்வியாண்டில் SGFI போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றிபெற்று மாநில போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை இணைப்பில் உள்ள சென்னை, முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி இயகுநர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்விஇயக்குநர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2019-2020ம் கல்வியாண்டில் SGFI போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றிபெற்று மாநில போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை இணைப்பில் உள்ள  சென்னை, முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி இயகுநர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.