2019-2020ஆம் கல்வியாண்டு- விலையில்லா மடிக்கணினி – வேலூர் மாவட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்-11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள்-வழங்கியத போக மீதமுள்ள மடிக்கணினி விவரங்களை ERP ELCOT இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-2020ஆம் கல்வியாண்டு- விலையில்லா மடிக்கணினி – வேலூர் மாவட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்-11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள்-வழங்கியத போக மீதமுள்ள மடிக்கணினி விவரங்களை ERP ELCOT இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்