Month: July 2019

கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  – 2019 – 2020 கல்வியாண்டு – மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதல் மற்றும் தவறின்றி உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, அனைத்துவகைப் பள்ளிகளில் மாணவர்களின் சுயவிவரங்களை விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்கத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 28.07.2019 நிலவரப்படி மாணவர்களின் சுயவிவரங்களில் விடுபட்டுள்ள விவரங்கள் வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தனிகவனம் செலுத்தி அனைத்து கலங்களும், விடுதல் மற்றும் தவறின்றி உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE STUDENT PROFILE PENDING REPORT AS ON 28.07.2019 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி/பகுதிநிதியுதவி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் +1 பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோருதல்

அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி/பகுதிநிதியுதவி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/ நகரவை/ அரசு நிதியுதவி/பகுதிநிதியுதவி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் +1 பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தை பூர்த்தி செய்து 30.07.2019க்குள்  இவ்வலுவலக ‘ஈ2’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர்கள், வேலூர்.
2019-20ஆம் ஆண்டிற்கான வினாத்தாள் அச்சிடும் பொருட்டு தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

2019-20ஆம் ஆண்டிற்கான வினாத்தாள் அச்சிடும் பொருட்டு தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2019-20ஆம் ஆண்டிற்கான வினாத்தாள் அச்சிடும் பொருட்டு தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கை விவரத்தை இணைப்பில் கொடுக்கப்பட்ட படிவத்தில் தவறின்றி மூன்று நகல்கள் தயார் செய்து ஒன்றைப் பள்ளியில் அலுவலக நகலாக வைத்துக்கொண்டு இரு நகல்களை தங்கள் வினாத்தாள் எடுக்கும் வினியோக மையத்திற்கு 29.07.2019 மாலை 3.00 மணிக்கு தவறாது அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்படுகிறார்கள். வினாத்தாள் கட்டுகள் எடுக்கும் பொருட்டு தங்களுக்கு வசதியான மையத்தை தெளிவாக குறித்தல் வேண்டும் (மையங்கள் கீழே அச்சிடப்பட்டுள்ளது). வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியர்கள் படிவத்தைப் பெற்றுக்கொண்டு தொகுத்து தனிநபர் மூலம் காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ. அலுவலகத்தில் அன்றே (29.07.2019) மாலை 5.30க்குள் வினாத்தாள் ஒருங்கிணை
மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 – மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு – பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 – மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு – பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்,   மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 - மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு  சார்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரத்தினை இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click  செய்து உடனடியாக  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
MOST URGENT -அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த-சுற்றுசுவர் அமைக்க பள்ளியின் சுற்றளவு EMISல் உள்ள தகவல்கள் அடிப்படையில் பள்ளி நிலமா என்பதை உறுதி செய்து மீட்டரில் துல்லியமாக கணக்கிட்டு அனுப்பக் கோருதல்

சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த-சுற்றுசுவர் அமைக்க பள்ளியின் சுற்றளவு EMISல் உள்ள தகவல்கள் அடிப்படையில் பள்ளி நிலமா என்பதை உறுதி செய்து மீட்டரில் துல்லியமாக கணக்கிட்டு அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் பள்ளிகளில் பெயர்பட்டியலை  பதிவிறக்கம்செய்த செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி பட்டியல் உள்ள பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்துஉடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்விஅலுவலர், வே
EMIS இணையதளத்தில் மாணவர்களின் Student Profile விவரங்கள் சரிபார்த்தல் தொடர்பாக வட்டார வள மைய வாரியாக அனைத்துவிதமான தனியார் பள்ளிகளுக்கு EMIS Completion & Verification Camp நடத்துதல்

EMIS இணையதளத்தில் மாணவர்களின் Student Profile விவரங்கள் சரிபார்த்தல் தொடர்பாக வட்டார வள மைய வாரியாக அனைத்துவிதமான தனியார் பள்ளிகளுக்கு EMIS Completion & Verification Camp நடத்துதல்

CIRCULARS
பெறுநர் 1. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், 2. உதவி திட்ட அலுவலர்கள் (சமக்கிர சிக் ஷா ) 3. அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் 4. அனைத்துவகை தனியார் பள்ளிகளின் முதல்வர்கள்/ தலைமையாசிரியர்கள்   EMIS இணையதளத்தில் மாணவர்களின் Student Profile விவரங்கள் சரிபார்த்தல் தொடர்பாக வட்டார வள மைய வாரியாக அனைத்துவிதமான தனியார் பள்ளிகளுக்கு EMIS Completion & Verification Camp நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி முகாமில் கலந்துகொள்ளும்படி அனைத்துவகை தனியார் பள்ளிகளின் முதல்வர்கள்/ தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
நினைவூட்டு-தொழிற்கல்வி-அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பாடவாரியாக எண்ணிக்கை கோருதல்

நினைவூட்டு-தொழிற்கல்வி-அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பாடவாரியாக எண்ணிக்கை கோருதல்

CIRCULARS
நினைவூட்டு-அரசு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களின் கவனத்திற்கு தொழிற்கல்வி-அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பாடவாரியாக இணைப்பில் உள்ளவாறு எண்ணிக்கை கோருதல் சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டு-பள்ளிக்கல்வி- அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு  கற்பிக்கும்  வேளாண் ஆசியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆகிரியர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல்

நினைவூட்டு-பள்ளிக்கல்வி- அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் வேளாண் ஆசியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆகிரியர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல்

CIRCULARS
அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   நினைவூட்டு-அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் வேளாண் ஆசியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆகிரியர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டு-மிக மிக அவசரம் மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் – பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSIGSE) – உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி 2008-09ஆம் கல்வியாண்டு பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்குதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),   நினைவூட்டு 2 -  மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் – பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSIGSE) – உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி 2008-09ஆம் கல்வியாண்டு பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்குதல் சார்பாக  இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை சரிபார்த்து Excel -ல்   29.07.2019 பிற்பகல் 1.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவு மின்அஞ்சலுக்கு அனுப்பிவிட்டு (dsecvlceo@gmail.com) பிரிவு எழுத்தரிடம் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் நேரில் ஒரு நகலை நேரில் ஒப்படைக்கும்படி  சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS NSIGSE PENDING SCHOOL LIST TN_NSIGS