Month: July 2019

2019-2020ம் கல்வியாண்டில் குறுவட்ட மற்றும் கல்வி மாவட்ட மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டி மையங்களின் விவரம் தெரிவித்தல்

2019-2020ம் கல்வியாண்டில் குறுவட்ட மற்றும் கல்வி மாவட்ட மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டி மையங்களின் விவரம் தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2019-2020ம் கல்வியாண்டில் குறுவட்ட மற்றும் கல்வி மாவட்ட மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டி மையங்களின் விவரம்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  கோப்பினை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – மத்திய மணிதவள மேம்பாட்டுத்துறை 2019-20ஆம் ஆண்டு – கார்கில் போர் வெற்றியின் 20ஆம் ஆண்டு-பள்ளிகளில் கொண்டாடுதல்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – மத்திய மணிதவள மேம்பாட்டுத்துறை 2019-20ஆம் ஆண்டு – கார்கில் போர் வெற்றியின் 20ஆம் ஆண்டு-பள்ளிகளில் கொண்டாடுதல்

CIRCULARS
அரசு/ நகராட்சி/ நலத்துறை / தனியார் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) – மத்திய மணிதவள மேம்பாட்டுத்துறை 2019-20ஆம் ஆண்டு – கார்கில் போர் வெற்றியின் 20ஆம் ஆண்டு-பள்ளிகளில் கொண்டாடுதல் சர்பாக இணைப்பில் உள்ளசெயல்முறையினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகராட்சி/ நலத்துறை / தனியார் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மூலம் கருணை இல்லம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால் – ஆதரவற்ற ஏழை மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை) பயிலும் மாணவர்கள் இருப்பின் அனுப்பிவைக்க கோருதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மூலம் கருணை இல்லம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால் – ஆதரவற்ற ஏழை மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை) பயிலும் மாணவர்கள் இருப்பின் அனுப்பிவைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பணிபுரிபவர்களில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் TNPSC தேர்வில் தமிழ்  இரண்டாம் நிலை தேர்வில்  பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல்

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பணிபுரிபவர்களில் உயர்நிலைப்பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் TNPSC தேர்வில் தமிழ்  இரண்டாம்நிலை தேர்வில்  பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து  நாளை (31.07.2019) பிற்பகல் 4.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS FFORM - TAMIL -TNPSC TEST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் அனுப்புதல்

அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் அனுப்புதல்

CIRCULARS
அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களிடம் கொடுத்து சரிபார்த்து அவர்களிடம் கையொப்பம் பெற்று திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் ஆதாரத்துடன் மற்றம் ‘எவரது பெயரும் விடுபடவில்லை என்ற சான்றுடன்  இணைப்பில் உள்ள தேதியில் தனிநபர் மூலம் இவ்வலுவலக  ‘அ3’ பிரிவில் நேரில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SENIORITY LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் அனுப்புதல்

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் அனுப்புதல்

CIRCULARS
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களிடம் கொடுத்து சரிபார்த்து அவர்களிடம் கையொப்பம் பெற்று திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் ஆதாரத்துடன் இணைப்பில் உள்ள தேதியில் தனிநபர் மூலம் இவ்வலுவலக  ‘அ4’ பிரிவில் நேரில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SENIORITY LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2011-2012 முதல் 2015-2016ஆம் ஆண்டுவரை மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – தகவல்கள் கோருதல்

2011-2012 முதல் 2015-2016ஆம் ஆண்டுவரை மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – தகவல்கள் கோருதல்

CIRCULARS
அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதி திராவிடர் நல/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2011-2012 முதல் 2015-2016ஆம் ஆண்டுவரை மடிக்கணினிகள் வழங்கப்பட்டது – தகவல்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் கல்வியாண்டில் தடகளம் மற்றும் குழுப்போட்டிகளின் விதிமுறைகள்

2019-2020ஆம் கல்வியாண்டில் தடகளம் மற்றும் குழுப்போட்டிகளின் விதிமுறைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்வியாண்டில் தடகளம் மற்றும் குழுப்போட்டிகளின் விதிமுறைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS மேலும், இணைப்பில் SPORTS ENTRY FORMS கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SPORTS ENTRY FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
MOST URGENT  – 29.07.2019 12.00 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் 1.00 மணி நேரத்திற்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக

MOST URGENT – 29.07.2019 12.00 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் 1.00 மணி நேரத்திற்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 29.07.2019 12.00 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 1.00 மணி நேரத்திற்குள் வருகைப் பதிவினை உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் (REGULAR AND PART TIME TEACHERS), உடற்கல்வி இயக்குநர்கள், ஓவியம், இசை மற்றும் தையல் ஆசிரியர்களுக்கான (REGULAR ONLY) கூட்டம் ஊரீஸ் கல்லூரியில் உள்ள காப் ஹால் கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 30.07.2019 அன்று காலை 9.30 மணிக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் (REGULAR AND PART TIME TEACHERS), உடற்கல்வி இயக்குநர்கள், ஓவியம், இசை மற்றும் தையல் ஆசிரியர்களுக்கான (REGULAR ONLY) கூட்டம் ஊரீஸ் கல்லூரியில் உள்ள காப் ஹால் கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுத்தனுப்பும் படி அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அச்சமயம் BATTERY OF TEST  எடுத்து முடித்தவர்கள் விவரங்களை எடுத்துவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் SPORTS ENTRY FORMS கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SPORTS ENTRY FORMS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்