EMIS இணையதளத்தில் மாணவர்களின் Student Profile விவரங்கள் சரிபார்த்தல் தொடர்பாக வட்டார வள மைய வாரியாக அனைத்துவிதமான தனியார் பள்ளிகளுக்கு EMIS Completion & Verification Camp நடத்துதல்

பெறுநர்

1. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்,

2. உதவி திட்ட அலுவலர்கள் (சமக்கிர சிக் ஷா )

3. அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்

4. அனைத்துவகை தனியார் பள்ளிகளின் முதல்வர்கள்/ தலைமையாசிரியர்கள்

 

EMIS இணையதளத்தில் மாணவர்களின் Student Profile விவரங்கள் சரிபார்த்தல் தொடர்பாக வட்டார வள மைய வாரியாக அனைத்துவிதமான தனியார் பள்ளிகளுக்கு EMIS Completion & Verification Camp நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி முகாமில் கலந்துகொள்ளும்படி அனைத்துவகை தனியார் பள்ளிகளின் முதல்வர்கள்/ தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.