ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை (9th & 11th Std) – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர புதிய விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை (9th & 11th Std) – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர புதிய விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.