பள்ளிக்கல்வி – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 31.05.2019 பி.ப அன்றைய நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் வழங்கக் கோருதல் சார்பாக

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

பள்ளிக்கல்வி – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 31.05.2019 பி.ப அன்றைய நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் வழங்கக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் நகரவைஉயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.