வரவு செலவு திட்டம்-2019-20ஆம் நிதி ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு -2202-02-109AZ கணக்குத் தலைப்பு- நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளிக்க விவரம் கோருதல்
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
வரவு செலவு திட்டம்-2019-20ஆம் நிதி ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு -2202-02-109AZ கணக்குத் தலைப்பு- நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளிக்க விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.