
நினைவூட்டு – மிக மிக அவசரம் – 2019-2020ம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பணியிட விவரம் கோருதல்
அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2019-2020ம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பணியிட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து 22.04.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.