குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை விதிகள் 2011-2013-2014 முதல் 2017-2018ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம்-2018-2019ஆம் கல்வியாண்டு சேர்க்கை வழங்கப்பட்டது கல்வி கட்டணம் கேட்புப் படிவம் கோருதல் சார்பான கூட்டம்
அனைத்து நர்சரி/பிரைமரி மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை விதிகள் 2011-2013-2014 முதல் 2017-2018ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம்-2018-2019ஆம் கல்வியாண்டு சேர்க்கை வழங்கப்பட்டது கல்வி கட்டணம் கேட்புப் படிவம் கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து நர்சரி/பிரைமரி மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கல்வி மாவட்டம் வாரியாக காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி தெரிவிக்கலாகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.