01.01.2019ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள்/ முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)/ அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய கருத்துருக்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

01.01.2019ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள்/ முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)/ அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய கருத்துருக்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின்  செயல்முறைகள் மற்றும்  இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்