Month: January 2019

போராட்டத்தில் கலந்து கொண்டு இன்று காலை 9.00 மணிக்கு பிறகு மீள பணியில் சேர்ந்தவர்கள்  விவரம் – சார்பு.

போராட்டத்தில் கலந்து கொண்டு இன்று காலை 9.00 மணிக்கு பிறகு மீள பணியில் சேர்ந்தவர்கள் விவரம் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER & FORMAT  
ALL HMs- உடனடியாக இன்று (29.01.2019) காலை 9.00 மணிக்குள் – 29.01.2019அன்று வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டோர் மற்றும் 29.01.2019 அன்று காலை வரை பணிக்கு திரும்பியோர் விவரம் கோருதல்

ALL HMs- உடனடியாக இன்று (29.01.2019) காலை 9.00 மணிக்குள் – 29.01.2019அன்று வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டோர் மற்றும் 29.01.2019 அன்று காலை வரை பணிக்கு திரும்பியோர் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை மற்றும் நிதியுவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கீழ் கண்ட விவரப்படி இன்று (29.01.2019) காலை  9.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அனைத்து அரசு/ நகரவை மற்றும் நிதியுவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 29.01.2019அன்று வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டோர் மற்றும் 29.01.2019 அன்று மாலை வரை பணிக்கு திரும்பியோர் விவரத்தினை இணைப்பினை CLICK செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை மற்றும் நிதியுவிப்பள்ளி தலைமையாசிரியர்கLள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
JACTO-GEO  போராட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பணிக்கு   திரும்பாததால் மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை ஒரு மாத காலத்திற்கு  மட்டும் முற்றிலும் தற்காலிகமாக ரூ.10000/- தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியமர்த்துதல்

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, JACTO-GEO  போராட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பணிக்கு   திரும்பாததால் மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை ஒரு மாத காலத்திற்கு  மட்டும் முற்றிலும் தற்காலிகமாக ரூ.10000/- தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியமர்த்துதல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அவற்றில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS AND FORMAT DEE PROCEEDINGS 1ST PAGE DEE PROCEEDINGS 2ND PAGE DEE FORMAT   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு சார்பான சுற்றறிக்கை

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு சார்பான சுற்றறிக்கை

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு     மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிந்து பெறப்பட்ட சுற்றறிக்கை இத்தடன் இணைத்து அனுப்பலாகிறது, அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை செவ்வனே மேற்கொள்ளுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER Practical sub code Practical Instructions March 2019_Tamil_   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலு
ஜேக்டோ ஜியோ அமைப்பினால் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருதல் – மீள பணியில் சேருதல்

ஜேக்டோ ஜியோ அமைப்பினால் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருதல் – மீள பணியில் சேருதல்

CIRCULARS
அனைத்து தொடக்க, நடுநிலை,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   ஜேக்டோ ஜியோ அமைப்பினால் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருதல் - மீள நாளை காலை 9.00 மணிக்குள் பணியில் சேருதல் சார்பான இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தொடக்க, நடுநிலை,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்கள்   பணியில் சேர உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டப் பிரிவில் மூலமாக மாவட்ட அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல் விருப்பமுள்ள மாணவ/ மாணவியர்கள் கலந்துகொள்ள கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டப் பிரிவில் மூலமாக மாவட்ட அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல் விருப்பமுள்ள மாணவ/ மாணவியர்கள் கலந்துகொள்ள கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும்இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு கூடுதல் விடைத்தாட்கள் பெற்று செல்ல கோருதல்

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும்இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு கூடுதல் விடைத்தாட்கள் பெற்று செல்ல கோருதல்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ம் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு தேவையான கூடுதல் விடைத்தாட்கள்  வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அலுவலகத்தில் 28-01-2019 முதல் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அதில் தெரிவித்துள்ள விவரங்களின்படி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   pratical stationery PRACTICAL STATIONERY PDF   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி மு