வேலூர் மாவட்டப் பிரிவில் மூலமாக மாவட்ட அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல் விருப்பமுள்ள மாணவ/ மாணவியர்கள் கலந்துகொள்ள கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டப் பிரிவில் மூலமாக மாவட்ட அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல் விருப்பமுள்ள மாணவ/ மாணவியர்கள் கலந்துகொள்ள கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.